தென் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

தென் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில்,அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு அரபிக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம்.
தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழகத்தில் இயல்பைவிட குறைவாக பெய்ய வாய்ப்பு உள்ளது.அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாற வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஈரான் கொடுத்த கொலை மிரட்டல்? டிரம்ப் சொன்ன பதில்!
July 10, 2025