ஹேக்கர்களின் அட்டூழியம் தாங்க முடியாமல், தனது நிர்வாண புகைபடத்தை வெளியிட்ட பிரபல நடிகை ! குவியும் பாராட்டுக்கள்!

நடிகை பெல்லா த்ரோன் பிரபலமான ஹாலிவுட் நடிகை. இவரது ட்வீட்டர் கணக்கை ஹேக்கர்கள், ஹேக் செய்து விட்டதாக கூறியிருந்த நிலையில், த்ரோனின் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டுவிடுவதாக ஹேக்கர்கள் த்ரோனை மிரட்டியுள்ளனர்.
இதனையடுத்து, த்ரோன், ஹேக்கர் என்னை வெகு நேரமாக கட்டுப்படுத்தி வருகிறான். இனி அவனால் அதை செய்ய இயலாது. நானே எனது புகைபடங்களை வெளியிடுகிறேன் என துணிச்சலாக வெளியிட்டுள்ளார். இவரது இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
https://twitter.com/bellathorne/status/1139910342711099393
லேட்டஸ்ட் செய்திகள்
வணக்கம் சோழ மண்டலம் : “நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க” – தமிழில் பேசிய பிரதமர் மோடி.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழீஸ்வரரை தரிசனம் செய்த பிரதமர் மோடி.!
July 27, 2025
வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!
July 27, 2025
மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!
July 27, 2025