ஈரான் வான்பரப்பில் பறந்த அமெரிக்க ஆளில்லா விமானம் !சுட்டு வீழ்த்திய ஈரான்

ஈரான் வான்பரப்பில் பறந்த அமெரிக்க ஆளில்லா விமானத்தை அந்நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது
ஈரான் நாட்டின் வான்பரப்பில் அமெரிக்காவின் ஆளில்லா விமானமான RQ-4 Global Hawk பறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதை அடுத்து விமானம் செல்வதை கண்டறிந்த ஈரான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது.இதனால் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
April 30, 2025