நீட் தற்கொலை :மாணவிகள் குடும்பங்களுக்கு இழப்பீடு கொடுத்தீங்களா ? உயர்நீதிமன்றம் கேள்வி

நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட மாணவிகள் குடும்பங்களுக்கு இழப்பீடு தரப்பட்டுள்ளதா? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
நீட் தேர்வில் தோல்வி காரணமாக மாணவிகள் உயிரிழப்பு அதிகரித்து வண்ணம் உள்ளது.இது குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட மாணவிகள் குடும்பங்களுக்கு இழப்பீடு தரப்பட்டுள்ளதா? மற்றும் அனைத்து பள்ளிகளிலும் மனநல ஆலோசனைகள் வழங்கப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பிய நிலையில் இதற்கு அரசு 2 வாரங்களில் அறிக்கை அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!
May 10, 2025
”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!
May 10, 2025