நடிகர் விஷாலின் தந்தையை ஏமாற்றிய தொழிலதிபர் கைது!

நடிகர் விஷால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இவரின் தந்தை ஜி.கே.ரெட்டியை கல்குவாரி உரிமையாளர் வடிவேலு ஏமாற்றியுள்ளார்.
இதனையடுத்து, ஜி.கே.ரெட்டி, கல்குவாரி உரிமையாளரான வடிவேலு, கருங்கால் தருவதாக கூறி, இதுவரை அந்த பொருட்களை தராமல், ரூ.86 லட்சம் மோசடி செய்ததாக புகார் அளித்துள்ளார். இந்நிலையில், ஜி.கே.ரெட்டி அளித்த புகாரின் பேரில் தொழிலதிபர் வடிவேலு கைது செய்யப்பட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
போர் நிறுத்தத்தை மீறிய ஈரான்.., ‘தெஹ்ரானை நடுங்க செய்யும் இஸ்ரேல்’ – பறந்தது உத்தரவு.!
June 24, 2025
போர் நிறுத்தம் அமல்: ‘தயவுசெய்து சண்டை நிறுத்தத்தை மீறாதீர்கள்’ – அதிபர் டிரம்ப் வேண்டுகோள்.!
June 24, 2025
போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!
June 24, 2025
‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!
June 24, 2025