biggboss3: எனக்கு யாருமே என் லைஃப்ல என்கூட நிற்கல! மனம் உடைந்து கதறும் வனிதா!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் உள்ள பிரபலங்களின் ஒவ்வொரு நாள் நிகழ்வும், சோகங்கள், சந்தோசங்கள், மோதல்கள் கலந்ததாக தான் இருக்கும். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ள வனிதா தனது வாழ்வில் நடந்த மிகவும் சோகமான நிலையை கூறி , மனமுடைந்து கண்ணீர் விடுகிறார். இதோ அந்த வீடியோ,
#Promo3 #Day5 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/5WwaZ0bl45
— Vijay Television (@vijaytelevision) June 28, 2019
லேட்டஸ்ட் செய்திகள்
வணக்கம் சோழ மண்டலம் : “நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க” – தமிழில் பேசிய பிரதமர் மோடி.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழீஸ்வரரை தரிசனம் செய்த பிரதமர் மோடி.!
July 27, 2025
வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!
July 27, 2025
மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!
July 27, 2025