அது biggboss வீடா? இல்ல அந்த ஒருத்தருக்கு சொந்தமான வீடா?

நடிகர் சதிஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் சதீஸ், சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த எதிர்நீச்சல் படத்தின் மூலம் பிரபலமானார். இவர் சிறந்த நகைசுவை நடிகரும் கூட.
இந்நிலையில், தற்போது நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து, தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுளளார். அவர் கூறியுள்ளதாவது, ” அது biggboss வீடா? இல்ல அந்த ஒருத்தருக்கு சொந்தமான வீடா? அந்த ஒருத்தர் யாருனு நீங்களே முடிவு பண்ணிக்கோங்கப்பா” என பதிவிட்டுளளார்.
நடிகர் சதீஷின் இந்த கருத்துக்கு, பலரும் வனிதாவை விமர்சனம் செய்து கமெண்ட் செய்துள்ளனர்.
அது BiggBoss வீடா….?!?! இல்ல அந்த ஒருத்தருக்கு சொந்தமான வீடா..?!?! (அந்த ஒருத்தர் யாருனு நீங்களே முடிவு பண்ணிக்கோங்கபா????????)
— Sathish (@actorsathish) July 9, 2019
லேட்டஸ்ட் செய்திகள்
‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!
June 24, 2025
ஈரானை அமெரிக்கா தாக்கியது எப்படி.? B2 போர் விமானங்களை எவ்வாறு கையாண்டனர்? உணவு பழக்கம் என்ன?
June 24, 2025
கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!
June 24, 2025
போர் நிறுத்தமா.? ட்ரம்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு.!
June 24, 2025