ஜிம்மில் தீவிர பயிற்சியை மேற்கொள்ளும் இந்திய அணி கேப்டன் – வைரலாகும் வீடியோ !

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உலகக்கோப்பை தோல்விக்கு பிறகு டெஸ்ட் தொடருக்கு மட்டும் கேப்டனாக பதவியேற்கிறார். மற்ற தொடர்களுக்கு எல்லாம் ஹிட் மேன் ரோகித் சர்மா பதவியேற்க உள்ளார். தற்போது இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுடன் சுற்றுள்ள தொடருக்கு தயாராகி வருகின்றனர். இந்த போட்டியில் விராட் கோலி மற்றும் பும்ரா இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். “கடின உழைப்பிற்கு மாற்றே இல்லை” என அவர் பதிவிட்டுள்ள அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Hard work has no substitute. ????????
Music – @thescript pic.twitter.com/vuVxc9Djjm— Virat Kohli (@imVkohli) July 19, 2019
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025