மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைத்த முதல்வர் பழனிசாமி!

நேற்று மாலை மேட்டூர் அணையில் நீர் மட்டம் 90 அடியை எட்டி இருந்தது.இதை தொடர்ந்து இன்று காலை நீர் மட்டம் 101 அடியை எட்டிய நிலையில் டெல்டா விவசாயிகளின் பாசனத்திற்கு முதல்வர் பழனிசாமி மேட்டூர் அணையை திறந்து வைத்தார்.
முதலமைச்சர் பழனிசாமி மலர் தூவி மேட்டூர் அணையை திறந்து வைத்தார்.தற்போது முதற்கட்டமாக 3000 கன அடி நீர் திறந்து வைக்கப்பட்டு உள்ளது . பின்னர் நீர்வரத்தை பொறுத்து டெல்டா பாசனத்திற்கு படிப்படியாக நீர்திறப்பு அதிகரிக்கப்படும் என கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025