biggboss 3: மீண்டும் எண்ட்ரீ கொடுத்த பிக்பாஸ் பிரபலங்கள்! யாரெல்லாம் தெரியுமா?

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில், மொத்தம் 16 பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் 8 பிரபலங்கள் மட்டுமே உள்ளனர்.
இந்நிலையில், இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட வனிதா மீண்டும் எண்ட்ரீ ஆகியுள்ளார். மேலும், சாக்ஷி, மோகன் வைத்யா, அபிராமி மூவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வந்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
April 30, 2025