சிதம்பரத்தின் சிபிஐ காவல் செப்டம்பர் 5-ஆம் தேதி வரை நீட்டிப்பு

ப.சிதம்பரத்தின் மேல்முறையீடு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பானுமதி, போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணை நடைபெற்றது.இதில் சிதம்பரத்தின் சிபிஐ காவலை செப்டம்பர் 5-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025