biggboss 3: வேற வழி இல்லை! சாண்டி யாரை நாமினேட் செய்துள்ளார் தெரியுமா?

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, இறுதி கட்டத்தை நோக்கி மிகவும் விறுப்பாக பயணித்துக் கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது, 7 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
பிக்பாஸ் வீட்டிற்குள், சேரன், முகன், சாண்டி, கவின், தர்சன், லொஸ்லியா, சேரின் ஆகியோர் உள்ளனர். இதனையடுத்து சாண்டி கஷ்டமாக இருந்தாலும், வேறு வழி இல்லை என்று கூறி விட்டு, சேரன் மற்றும் ஷெரீனை நாமினேட் செய்துள்ளார்.
#Day85 #Promo3 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/vF7N4w1G2M
— Vijay Television (@vijaytelevision) September 16, 2019
லேட்டஸ்ட் செய்திகள்
“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!
May 10, 2025
”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!
May 10, 2025