இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் மேக்கப் இல்லாமல் நடிக்கிறாராம்! எந்த படத்தில் தெரியுமா?

நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் இது என்ன மாயம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இயக்குனர் நாகேஷ் கூகுனூர் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் விளையாட்டை மையமாக எடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படமும் விளையாட்டை மையமாக வைத்து தான் எடுக்கப்படுகிறது.
இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் விளையாட்டு வீராங்கனையாக நடிக்கிறார். மேலும் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால், இந்த படம் முழுவதுமே நடிகை கீர்த்தி சுரேஷ் மேக்கப் இல்லாமல் நடிப்பதாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025