ஸ்மார்ட் டீவி பிரியர்களுக்கு வந்து புதிய செய்தி…!!1ஜியோமி நிறுவனத்தின் புதிய 55 அங்குல ஸ்மார்ட் டீவி…!!!

- இந்தியாவில் டிவி என்றாலே தனிபிரியமாக அனைவரும் கருதும் நிலையில் புதிய ஸ்மார்ட் டீவிகளுக்கு நல்ல எதிர்பார்ப்பு எப்பவுமே இருக்கும்.
- இந்த வகையில் எம்.ஐ நிறுவனத்தின் புதிய வருகை சந்தையில் புதிய எதிர்பப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜியோமி நிறுவனத்தின் எம்.ஐ நிறுவனம் புதிதாக 55 அங்குல ஸ்மார்ட் டீவியை அறிமுகப்படுத்தியுள்ளது.இதன் சந்தை விலை ரூ.34,999/-. என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த டீவி 178 டிகிரி கோணத்தில் பார்த்தாலும் காட்சி பிழை ஏற்படாதவண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 2 ஜிபி ரேம், 8ஜிபி மெமரி வசதியைக்கொண்டுள்ளது. இந்த டீவி 9.0 இயங்குதளமும் இதில் உள்ளது.மேலும், இதில் வை-பை,புளூடுத், எதர்நெட் வசதி கொண்டது இந்த ஸ்மார்ட் டீவி.
லேட்டஸ்ட் செய்திகள்
விண்வெளிக்கு புறப்படும் முன் AR ரஹ்மான் பாடலை விரும்பி கேட்ட சுபான்ஷு சுக்லா! என்ன பாட்டு தெரியுமா?
June 25, 2025
“140 கோடி மக்களின் வாழ்த்துகளையும், நம்பிக்கையையும் சுமந்து செல்கிறார் சுக்லா”- பிரதமர் மோடி வாழ்த்து.!
June 25, 2025
400 கிலோ யுரேனியத்தை பதுக்கிய ஈரான்? அமெரிக்கா தாக்குதல் என்னதான் ஆச்சு.? டிரம்புக்கு ஷாக்.!
June 25, 2025