காலத்துக்கும் இது ஒன்னு போதும்! கவினின் அதிரடியான பதிவு!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் அறிமுகமானார். அதனை தொடர்ந்து, இவர் பிகாபஸ் நிகழ்ச்சியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்நிலையில்,இவர் தனது இணைய பக்கத்தில தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இந்நிலையில், இவர் கருப்பு நிற உடை அணிந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு, கருப்பு சட்டை ஒன்னு போதும் காலத்துக்கும் என பதிவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
போர் நிறுத்தத்தை மீறிய ஈரான்.., ‘தெஹ்ரானை நடுங்க செய்யும் இஸ்ரேல்’ – பறந்தது உத்தரவு.!
June 24, 2025
போர் நிறுத்தம் அமல்: ‘தயவுசெய்து சண்டை நிறுத்தத்தை மீறாதீர்கள்’ – அதிபர் டிரம்ப் வேண்டுகோள்.!
June 24, 2025
போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!
June 24, 2025
‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!
June 24, 2025