சிங்கத்துடன் விளையாடும் அட்லீ மட்டும் அவரது மனைவி!

இயக்குனர் அட்லீ ராஜாராணி என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து, இவர் தளபதி விஜயின் மெர்சல், பிகில், தெறி போன்ற படங்களை இயக்கியுள்ளார். மேலும், இவர் அடுத்ததடுத்த படங்களை இயக்கி வருகிறார்.
இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இயக்குனர் அட்லீ மற்றும் அவரது மனைவி பிரியா அட்லீ சிங்கத்தை தொட்டு பார்ப்பது போல உள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!
June 29, 2025
2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!
June 29, 2025