கொரோனா தடுப்பு பணிக்குழுவினருடன், முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை

தமிழகத்தில் கொரோனாவின் நிலை, தடுப்பு நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.இதன் விளைவாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.தமிழகத்தில் பாதிப்பு அதிகமாகி வரும் நிலையில் கொரோனாவின் நிலை, தடுக்க 12 குழுக்கள் அமைக்கப்பட்டது.
இதற்கு இடையில் இன்று தமிழகத்தில் கொரோனாவின் நிலை, தடுப்பு நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் .கொரோனாவை தடுக்க அமைக்கப்பட்ட 12 குழுக்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025