உலகம் முழுவதும் 33 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனவால் பாதிப்பு

உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33,03,296 ஆக அதிகரித்துள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதன் விளைவாக நாளுக்கு நாள் பரவல், பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.எனவே இதனை தடுக்க பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி,33,03,296 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 10,39,588 பேர் குணமடைந்துள்ளனர்.2,35,290 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அங்கு 11,28,460 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.65,435 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் 2,15,216 பேர் பாதிக்கப்பட்டு 24,824 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் 2,07,428 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 28,236 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
திருவள்ளூர் 8வயது சிறுமி பாலியல் வழக்கு: நெல்லூரில் வட மாநிலத்தை சேர்ந்த இருவர் கைது.!
July 19, 2025
”தமிழகத்தை 4 பேர் இத்தனை நாளாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றனர்” – இபிஎஸ் குற்றச்சாட்டு.!
July 19, 2025
மு.க.முத்து மறைவு – மநீம தலைவர் கமல்ஹாசன் இரங்கல்!
July 19, 2025