#BREAKING: சென்னையில் கொரோனா பாதிப்பு 31 ஆயிரத்தை தாண்டியது

சென்னையில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,415 -ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் ஒரே நாளில் 1415 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 31,896 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதில் 14,667 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,16,881பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பினார். மேலும் சென்னையில் 347 பேர் உயிரிழந்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025