இன்று முதல் உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிக்கலாம்!

இன்று முதல் உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிக்கலாம்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. B.ped, B.sc, M.BA, M.tech உள்ளிட்ட இளநிலை முதுகலை மற்றும் எம்பில் படிப்புகள் தமிழ்நாடு உடற்கல்வியியல் பல்கலை கழகத்தில் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பை உடற்கல்வி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, இன்று முதல், 18 வகையான இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேர tnpesu.edu.in என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று துவங்கி செப்டம்பர் 7-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம் என்றும அறிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஆரம்பத்தில் திணறிய மும்பை.. வெளுத்து வாஙகிய சூர்ய குமார்.! டெல்லி அணிக்கு இதுதான் டார்கெட்.!
May 21, 2025
175 பில்லியன் டாலரில் அமெரிக்காவை பாதுகாக்க `கோல்டன் டோம்’.., டிரம்ப் அறிவித்த திட்டம் என்ன?
May 21, 2025