பிரசாந்த் பூஷன் கருத்துக்களை வாபஸ் பெற 30 நிமிடங்கள் அவகாசம்.!

பிரசாந்த் பூஷன் தலைமை நீதிபதி மற்றும் உச்ச நீதிமன்றத்துக்கு எதிரான கருத்துக்களை வாபஸ் பெற 30 நிமிடங்கள் அவகாசம் அளித்தது. பிரசாந்த் பூஷன் இதுவரை தவறை உணர்ந்ததாக தெரியவில்லை, மன்னிக்கவும் கேட்கவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதற்கு முன் உச்சநீதிமன்றம் 3 நாட்களில் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறிய நிலையில், இன்று மீண்டும் 30 நிமிடங்கள் கருத்துகளை வாபஸ் பெற அனுமதி வழங்கபட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025