காசி மீது மேலும் ஒரு பெண் புகார்..! சிபிசிஐடி வழக்குப்பதிவு…!

சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் அளித்த புகாரின் பெண்களை ஏமாற்றி நெருக்கமாக இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோவை காட்டி பணம் பறித்த நாகர்கோவிலை சார்ந்த காசி மீது போலீஸார் பாலியல் மோசடி வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஏற்கனவே பெண் மருத்துவர் உட்பட 4 பேர் காசி மீது புகார் அளித்த நிலையில், தற்போது சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் காசி மீது புகார் கொடுத்துள்ளார்.
அந்த மாணவியின் புகாரின் பேரில் காசி மீது பலாத்கார வழக்கை சிபிசிஐடி போலீசார் பதிவு செய்தது. புகார் தொடர்பாக காசியிடம் விசாரணை நடத்த டிஎஸ்பி அனில்குமார் தலைமையிலான சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025