பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது! 800 காளைகள் மற்றும் 651 காளையர்கள் பங்கேற்பு!

பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிற நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியில் 800 காளைகள் பங்கேற்க உள்ளன. மேலும் 651 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர்.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியானது, பொங்கலையொட்டி பல இடங்களில் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மற்றும் உதயநிதி ஸ்டாலின் போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் தற்போது பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டியானது தொடங்கி நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு இந்த போட்டி தொடங்கிய நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியில் 800 காளைகள் பங்கேற்க உள்ளன. மேலும் 651 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025