பள்ளி மாணவிகள் 11 பேருக்கு கொரோனா உறுதி..!

தமிழகத்தில் கொரோனா வேகமெடுத்து வரும் நிலையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு 5 மாணவிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!
July 28, 2025