#Breaking: பயணிகளின் கவனத்திற்கு…! பேருந்துகளில் நின்றுகொண்டு பயணிக்க அனுமதி இல்லை…!

பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமைர்ந்து பயணிக்கலாம். பேருந்துகளில் நின்று கொண்டு பயணிக்க அனுமதி இல்லை.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி, வரும் 10-ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேயான அரசு பொது மற்றும் தனியார் பேருந்து மற்றும் பெருநகர சென்னையில் இயக்கப்படும் மாநகர பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமைர்ந்து பயணிக்கலாம். பேருந்துகளில் நின்று கொண்டு பயணிக்க அனுமதி இல்லை. வாடகை மற்றும் டாக்சி வாகனங்களில் ஓட்டுநர் தவிர்த்து மூன்று பயணிகளும், ஆட்டோவில் ஓட்டுநர் தவிர்த்து இரண்டு பயணிகளும் பயணிக்கலாம்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025