வீரபாண்டி தொகுதி சுயேச்சை வேட்பாளர் உயிரிழப்பு ..!
வீரபாண்டி தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் மோகன் உயிரிழப்பு.
சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் மோகன் (61). இவர் கடந்த 9-ஆம் தேதி வீட்டின் கழிவறையில் வழுக்கி விழுந்த நிலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று சிகிச்சைப்பலனின்றி மருத்துவமனையில் மோகன் உயிரிழந்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
அல்-நசீர் அணியிலேயே மேலும் 2 ஆண்டுகள் விளையாடும் ரொனால்டோ.. சம்பளம் எவ்வளவு தெரியுமா.?
June 27, 2025
”தமிழ்நாட்டில் NDA கூட்டணி ஆட்சி.., அதில் பாஜக அங்கம் வகிக்கும்” – அமித்ஷா மீண்டும் உறுதி.!
June 27, 2025