#BREAKING: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர் முழக்கத்தால் இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளும் அடுத்த மாதம் 13ம் தேதி வரை நடைபெறுகிறது. கடந்த 19ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று நான்காவது நாளாக தொடங்கியது.
அப்போது, வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து, நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு விவசாய சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் எம்.பிக்களுடன் ராகுல் காந்தி பதாகைகள் ஏந்தி போராட்டம் நடத்தி வருகிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025