ஒலிம்பிக்: இந்தியாவின் சுமித் நாகல் 2-ம் சுற்றுக்கு தகுதி..!

ஒலிம்பிக் டென்னிஸ் ஒற்றையர் ஆடவர் பிரிவில் இந்திய வீரர் சுமித் நாகல் 2-ம் சுற்றுக்கு முன்னேற்றம்.
ஒலிம்பிக் டென்னிஸ் ஒற்றையர் ஆடவர் பிரிவில் முதல் சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகல், முன்னணி வீரரான உஸ்பெகிஸ்தானின் டெனிஸ் இஸ்டோமினை எதிர்க்கொண்டார். இதில், இந்திய வீரர் சுமித் நாகல் 6-4 , 6-7, 6-4 ஆகிய செட் கணக்கில் டெனிஸ் இஸ்டோமினை தோற்கடித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025