லக்னோவில் 258 ஆமைகளுடன் 3 பேர் கைது..!

உத்தரபிரதேசம் லக்னோவில் காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய சோதனையில் 258 ஆமைகளுடன் 3 பேரை கைது செய்துள்ளனர். உத்தரப்பிரதேசம் மீனவர்களுக்கு பணம் கொடுத்து ஆமைகளை பிடிக்கச்சொல்லி பிற மாநிலங்களில் அதிக விலைக்கு விற்று வந்த கும்பல் போலீசாரால் கைதுசெய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து ஒரு மோட்டார் சைக்கிள், ₹2,460 ரொக்கம், 3 செல்போன்கள் மற்றும் பான் கார்டு ஆகியவற்றை எஸ்டிஎஃப் போலீசார் பறிமுதல் செய்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025