#BREAKING: இமாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்..!

இமாச்சல பிரதேசம் மண்டி பகுதியில் மிதமான நில அதிர்வு ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 2.8 ஆக பதிவு
இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் இன்று மாலை 6.50 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 2.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!
July 28, 2025