கேபிள் கார் மோதி விபத்து – 2 பேர் உயிரிழப்பு; அந்தரத்தில் 16 மணி நேரம் தொங்கிய மக்கள்!

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தியோகர் பகுதியில் உள்ள திரிகுட் பஹார் எனும் இடத்தில் உள்ள கேபிள் கார்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒன்றுடன் ஒன்று மோதியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் கேபிள் கார்களில் குறைந்தது 16 மணி நேரத்திற்கு 48 பேர் தொங்கியபடியே இருந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்திய விமானப்படை மற்றும் NDRF குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு நாற்பத்தி எட்டு பேரும் காப்பாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025