தீயணைப்புத்துறை அலுவலகத்தில் திடீர் விசிட் அடித்த முதல்வர்..!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மதுரை உசிலம்பட்டி தீயணைப்பு துறை அலுவலகத்தில் திடீரென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அவ்வப்போது காவல்துறை உள்ளிட்ட அலுவலகங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்வதுண்டு உண்டு. அந்த வகையில், இன்று மதுரையில் தீயணைப்புத்துறை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
மதுரை உசிலம்பட்டி தீயணைப்பு துறை அலுவலகத்தில் திடீரென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது தீயணைப்பு துறை அலுவலகத்தில் எத்தனை பேர் பணியில் உள்ளனர் என்பது தொடர்பான விவரங்களை கேட்டறிந்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025