நாளை திண்டுக்கல் செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நாளை திண்டுக்கல் பயணம்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நாளை திண்டுக்கல் பயணம் மேற்கொள்ள உள்ளார். அங்கு, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கவும் உள்ளார்.
இந்த நிலையில், அமைச்சர் சக்கரபாணி முதல்வரை வரவேற்று ட்வீட். செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கவும் திண்டுக்கல் மாவட்டத்திற்கு நாளை வருகை தரும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை மகிழ்வுடன் வரவேற்கிறோம்.
மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர்-கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. பெரியசாமி அவர்களது தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் அனைவரும் திரளாக கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர்-கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. @IPeriyasamymla அவர்களது தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் அனைவரும் திரளாக கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். (2/2)
— R.SAKKARAPANI (@r_sakkarapani) April 29, 2022
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025