அனைத்து பள்ளிகளிலும் ‘தமிழ்’ பாடம் கட்டாயம் – தனியார் பள்ளிகள் இயக்குனர் அதிரடி உத்தரவு.!

கோடை விடுமுறையில் இருக்கும் பள்ளிகள் அடுத்த மாதம் திறக்கப்படவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் சிபிஎஸ்இ உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளிலும் 10ம் வகுப்பு வரை இனி ‘தமிழ் பாடம் கட்டாயம்’ என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ் மொழி கட்டாய மொழி பாடமாக இருக்க வேண்டும்:
- 2024-25க்குள் அனைத்து தனியார் பள்ளிளும் 10ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
- அனைத்து பள்ளிகளிலும் தகுதியான ஆசிரியர்களால் தமிழ் கற்பிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
- மாணவர்களுக்கு தமிழ் மொழியை திறம்பட கற்பிக்க தகுதியான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
- 9 -12ம் வகுப்புகளில் கட்டாயமாக கூடுதல் மொழியாக தமிழ் கற்பிக்கப்பட வேண்டும்.
எனவே, பொதுத் தேர்வில் தமிழை ஒரு தேர்வாக மாணவர்கள் கட்டாயம் எழுத வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025