ஜூன் 5-ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் முதல்வர் ஆய்வு…!

ஜூன் 5 டெல்டா மாவட்டங்களில் முதல்வர் ஆய்வு மேற்கொள்கிறார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை ஜூன் 5-ஆம் தேதி ஆய்வு செய்கிறார். ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறக்கப்படும் நிலையில் அதற்கு முன்னதாக மேற்கொள்கிறார்.