தென்னாப்பிரிக்கா வந்தடைந்தார் பிரதமர் மோடி.!

தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பெர்க் நகரில் 15வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த பிரிக்ஸ் மாநாடு இன்று முதல் ஆக.24ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி சிரில் ரமபோசாவின் அழைப்பின் பேரில் தென் ஆப்பிரிக்கா புறப்பட்ட பிரதமர் மோடி, தற்போது வந்தடைந்துள்ளார்.
ஜோகன்னஸ்பர்க் நகரத்துக்கு வரவிருக்கும் பிரதமர் மோடியை தென்னாப்பிரிக்காவில் உள்ள புலம்பெயர்ந்த இந்திய உறுப்பினர்கள் தயாராகி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
நடிகை சரோஜா தேவி காலமானார்! சோகத்தில் ரசிகர்கள்!
July 14, 2025
“கணவரைப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளேன்”…வேதனையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்!
July 14, 2025
தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!
July 14, 2025
உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!
July 14, 2025