Nayanthara: நயன்தாரா நடிக்கும் மண்ணாங்கட்டி! பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியீடு!

நயன்தாராவின் புதிய படத்திற்கு “மண்ணாங்கட்டி (1960 ஆம் ஆண்டு)” என்று தலைப்புக்கு பெயர் வைத்து பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளனர்.

மேழும், மோஷன் போஸ்டரில் ஈட்டி, தட்டு, பானை, பணம், கோவில் மணிகள் மற்றும் நயன்தராவின் சிலையை சாமியாக காட்டி நீதி மன்றம் போல், புரியாத புதிராக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
Presenting the First Look Motion Poster of #MANNANGATTIsince1960 starring Lady Superstar #Nayanthara.
Shoot begins soon! @lakku76 @venkatavmedia @dudevicky_dir @iYogiBabu @gourayy @NPoffl @RDRajasekar @rseanroldan @MilanFern30 @ganesh_madan… pic.twitter.com/JUw2bR1MxP
— Prince Pictures (@Prince_Pictures) September 18, 2023
இப்படத்தில் நயன்தாரா தவிர, யோகி பாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷன், நரேந்திர பிரசாத் மற்றும் பலர் நடித்துள்ளனர். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டியூட் விக்கி எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. மேலும், ஷான் ரோல்டன் இசையமைக்க, ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜி மதன் படத்தொகுப்பு செய்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!
May 15, 2025
இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!
May 15, 2025