கடந்த செப்டம்பர் மாதம் நவீன உலகை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், மெட்டா மற்றும் ரே-பான் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து புதிய ரே-பான் மெட்டா ஸ்மார்ட் கிளாஸ்-ஐ அறிமுகப்படுத்தியது. இந்த கண்ணாடிகள் செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்கள் உட்பட மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஹேண்ட்ஸ்-ஃப்ரீ சாதனமான ரே-பான் மெட்டா ஸ்மார்ட் கிளாஸ் ஒரு சிறிய கேமரா மற்றும் மைக்ரோஃபோனுடன் வருகிறது. இதில் இருக்கும் ஹே மெட்டா (Hey Meta) என்ற குரல் அம்சத்தின் மூலம் […]
எம்ஆர்எஃப் டயர்ஸ் ஐசிசி மகளிர் டி20ஐ வீராங்கனைகள் (ICC Women’s T20i Player Rankings) தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பேட்டர்களுக்கான பட்டியலில் ஆஸ்திரேலியா அணி வீராங்கனை தஹ்லியா மெக்ராத் 794 புள்ளிகளுடன் முதலிடத்தில் தக்க வைக்கப்பட்டுள்ளார். இரண்டாவதாக பெத் மூனி 764 புள்ளிகளுடன் உள்ளார். ஐந்தாவது இடத்தில் இருந்த தென்னாப்பிரிக்கா கேப்டன் லாரா வோல்வார்ட், கடைசியாக வங்கதேசத்திற்கு எதிரான டி20ஐ தொடரின் மூன்றாவது ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 49* ரன்கள் எடுத்தார். இதனால் பேட்டர்களுக்கான தரவரிசையில் வோல்வார்ட் […]
இந்தியா அணி தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது டி20 போட்டி ஆனது நேற்று க்கெபர்ஹாவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பூங்கா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க […]
மிகவும் பிரபலாமான மெசேஜிங் பயன்பாடான வாட்ஸ்அப், தனது பயனர்களை தக்கவைக்கவும், புதிய பயனர்களை தன்வசம் ஈர்க்கவும் வாட்ஸ்அப் அவ்வப்போது பல புதிய அம்சங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ‘சேனல் அலெர்ட்’ என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இப்போது அடுத்த அம்சமாக அனைவரும் மிகவும் எதிர்பார்த்த மெசேஜை பின் (Pin Message) செய்யும் அம்சத்தை வாட்ஸ்அப் வெளியிட்டுள்ளது. இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் ஒரு தனிப்பட்ட நபரின் சாட்டிலோ அல்லது குரூப் சாட்களிலோ இருக்கக்கூடிய மெசேஜை பின் […]
பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ஐக்யூ (iQOO), அதன் கேம் சேஞ்சர் ஸ்மார்ட்போனான புதிய ஐக்யூ 12 5ஜி (iQOO 12 5G)-யை டிசம்பர் 12ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்திருந்தது. அதன்படி, இன்று ஒரு பிரம்மாண்ட நிகழ்வில் ஐக்யூ 12 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது அனைவரும் கூறும்படி உண்மையிலேயே ஒரு கேம் சேஞ்சர் ஸ்மார்ட்போன் என்று சொல்லலாம். ஏனெனில் பயனர்களின் கேமிங் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக தனியாக சூப்பர்கம்ப்யூட்டிங் க்கியூ1 (Supercomputing Chip […]
மெட்டாவிற்கு சொந்தமான வாட்ஸ்அப் பயன்பாட்டை நாட்டில் உள்ள பல மக்கள் செய்திகளைப் பரிமாறிக்கொள்ளவும், வீடியோ மற்றும் புகைப்படங்களை அனுப்பவும், ஆடியோ மற்றும் வீடியோ கால் செய்யவும் பயன்படுத்திவருகின்றனர். இதனை ஒரு படி மேலே கொண்டு சென்ற வாட்ஸ்அப் பணப்பரிமாற்றம் செய்யும் வசதியை அறிமுகம் செய்தது. கடந்த செப்டம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகமான இந்த அம்சம் கூகுள்பே, போன்பே மற்றும் பேடிஎம் போன்ற எந்தவொரு பேமெண்ட் ஆப்ஸ்கள் இல்லாமலேயே நேரடியாக வாட்ஸ்அப் மூலம் எவருக்கு வேண்டுமானாலும் பணம் அனுப்பவும் […]
இந்திய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான லாவா (Lava), கடந்த பிப்ரவரி மாதம் மீடியாடெக் ஹீலியோ ஜி37 பிராசஸர் மற்றும் 5,000mAh உடன் லாவா யுவா 2 ப்ரோ (Lava Yuva 2 Pro) ஸ்மார்ட்போனை வெளியிட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது இதே யுவா சீரிஸில் லாவா யுவா 3 ப்ரோ (Lava Yuva 3 Pro) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இதன் அறிமுகத்தை உறுதி செய்து அதன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள டீசரில், லாவா யுவா 3 ப்ரோ […]
நமக்கு பொழுதுபோகவில்லை என்றால் படங்கள் பார்ப்பது, பாடல்கள் கேட்பதை வழக்கமாக வைத்துள்ளோம். அதிலும் படங்களை டிவியில் பார்ப்பதை விட நம் கையில் இருக்கும் ஸ்மார்ட்போனில் படம் பார்ப்பதற்காக உள்ள பயன்பாடுகளில் தான் அதிகமாகப் பார்க்கிறோம். அத்தகைய பயன்பாடுகளில் ஒன்றுதான் கூகுள் நிறுவனத்தின் கூகுள் ப்ளே மூவீஸ் அண்ட் டிவி. இதில் நமக்கு வேண்டிய திரைப்படங்களையும் டிவி நிகழ்ச்சிகளையும் வாடகைக்கு எடுத்தும் பார்க்கலாம். சொந்தமாக வாங்கியும் கூட வாங்கலாம். இவ்வாறு செய்யும்போது நீங்கள் வாஙகி வைத்திருக்கும் எந்தவோரு படத்தையும் […]
கடந்த சில நாட்களாக கூகுள் நிறுவனம் அதன் மெசேஜ் (Google Message) பயன்பாட்டில் பல புதிய அம்சங்களை வெளியிட்டு வருகிறது. இவ்வாறு வெளியாகும் அம்சங்கள் நேரடியாக மெட்டாவிற்கு சொந்தமான வாட்ஸ்அப் உடன் போட்டியிடும் வகையில் உள்ளன. ஏனெனில் இந்த அம்சங்கள் டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப்பில் நாம் வழக்கமாகப் பார்க்கும் அம்சங்கள் ஆகும். சமீபத்தில் பீட்டா பயனர்களுக்காக ஃபோட்டோமோஜி, குரூப் சாட், ஆடியோ மெசேஜ் நாய்ஸ் கேன்சல் மற்றும் அனிமேஷன் ஸ்டிக்கர்கள் ஆகியவற்றை கூகுள் வெளியிட்டது. இதில் ஃபோட்டோமோஜி […]
இன்பினிக்ஸ் நிறுவனம் ஸ்மார்ட்போன்கள் மட்டுமல்லாமல் லேப்டாப்களையும் பட்ஜெட் விலையில் வெளியிட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் இன்புக் ஒய்1 பிளஸ் (InBook Y1 Plus) என்கிற லேப்டாப்பை பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த லேப்டாப் ரூ.24,990 என்கிற விலையில் ஃபிளிப்கார்ட்டில் விற்பனைக்கு உள்ளது. இதே இன்புக் ஒய் சீரிஸில் இன்புக் ஒய்2 பிளஸ் (InBook Y2 Plus) என்கிற அடுத்த மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த மாடல் ஏற்கனவே உலக சந்தைகளில் அறிமுகமாகியுள்ளது. […]
நடந்து வரும் 2023ம் ஆணு இன்னும் சில நாட்களில் நிறைவடைய உள்ள நிலையில், ஓவ்வொரு ஸ்மார்ட்போன் நிறுவனம் அடுத்த ஆண்டில் ஒரு தரமான வெளியீட்டுடன் கால் பதிக்கத் தயாராகி வருகின்றன. இதில் பிரபல கேமிங் மொபைல் தயாரிப்பு நிறுவனமான அசுஸ் (ASUS), அதன் புதிய கேமிங் சீரிஸான ஆர்ஓஜி போன் 8 சீரிஸ்-ஐ (Asus ROG phone 8 series) அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கான வெளியீட்டுத் தேதியானது இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பின் படி, ஆர்ஓஜி போன் […]
இ-காமெர்ஸ் தளமான ஃபிளிப்கார்ட் 2023ம் ஆண்டு நிறைவையொட்டி பிக் இயர் எண்ட் சேல் (Big Year End Sale) என்கிற ஒரு பெரிய விற்பனையை நடத்தி வருகிறது. இந்த விற்பனையானது டிசம்பர் 16ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விற்பனையின் போது பிரபல நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் மீது தள்ளுபடி மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதை பேங்க் ஆப் பரோடா, ஹெச்டிஎஃப்சி மற்றும் பிஎன்பி போன்ற குறிப்பிட்ட பேங்கின் கார்டுகளை பயன்படுத்தி வாங்கினால் 10% உடனடி தள்ளுபடி […]
கடந்த நவம்பர் 6 தேதி போகோ (POCO) நிறுவனம் அதன் சி-சீரிசில் போகோ சி65 (POCO C65) என்கிற பட்ஜெட் ஸ்மார்ட்போனை உலக அளவில் அறிமுகம் செய்தது. இப்போது அதன் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளது. அதில் போகோ சி65 போனின் இந்திய அறிமுகத்தை உறுதிசெய்து வெளியீட்டு தேதியை டீஸர் படத்துடன் அறிவித்துள்ளது. அதன்படி, போகோ சி65 டிசம்பர் 15ம் தேதி மதியம் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. டீஸர் படத்தில் ஃபிளிப்கார்ட் (Flipkart) லோகோ […]
ஒன்பிளஸ் நிறுவனத்திடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ஆனது அடுத்த ஆண்டு ஜனவரி 23ம் தேதி இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவில் வெளியாகவுள்ளது. இதற்கிடையில் ஒன்பிளஸ் அதன் 10 வது ஆண்டு விழாவைக் கொண்டாடி வருகிறது. இதன் ஒரு ஒன்பிளஸ் தனது பயனர்களுக்காக இந்தியாவில் கம்யூனிட்டி சேல்-ஐ (OnePlus Community Sale) அறிவித்துள்ளது. இதில் ஒன்பிளஸ் 10 சீரிஸ், ஒன்பிளஸ் பேட், ஒன்பிளஸ் 11, ஒன்பிளஸ் நார்ட் 3, ஒன்பிளஸ் நார்ட் பட்ஸ் 2 […]
நமது உலகம் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் புதிய முன்னேற்றத்தை அடைந்து வருகிறது. அந்த வகையில், கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓபன் ஏஐ (OpenAI), சாட் ஜிபிடி (ChatGPT) எனப்படும் சாட்போட்டை உருவாக்கி ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. இப்போது ஓபன் ஏஐ போல ஒவ்வொரு பெரிய தொழில்நுட்ப நிறுவனமும் ஏஐ சாட்போட்களை உருவாக்கி வருகின்றன. இந்த ஏஐ-க்கள் நம்மால் முடியாத பல வேலைகளையும் செய்வதோடு நாம் நினைப்பதையும் செய்கிறது. இதில் […]
ரியல்மீ நிறுவனம் அதன் சி-சீரிஸில் (C Series) ரியல்மீ சி67 5ஜி (Realme C67 5G) என்கிற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. இந்த அறிமுகத்திற்கு முன்னதாக ரியல்மீ இரண்டு புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை சீனாவில் அமைதியாக அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ரியல்மீ வி50 (Realme V50), ரியல்மீ வி50எஸ் (Realme V50s) என இரண்டு 5ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகியுள்ளது. இவை இரண்டு ஸ்மார்ட்போன்களும் வெவ்வேறு பெயர்களைக் கொண்டிருந்தாலும், விலையைத் ஒரே மாதிரியான அம்சங்களுடன் வருகின்றன. ரியல்மீ […]
ஒவ்வொரு புதிய ஸ்மார்ட்போன் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்போதும், அதே அம்சங்களுடன் குறைவான விலையில் ஏற்கனவே ஏதேனும் ஸ்மார்ட்போன் இருக்கிறதா என்று தேடிப் பார்ப்போம். அந்த வகையில் கடந்த டிசம்பர் 6ம் தேதி ரெட்மியின் 13சி 5ஜி என்கிற ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகமானது. இதற்கு மாற்றாக சந்தைகளில் பல ஸ்மார்ட்போன்கள் உள்ளன. அதில் சிலவற்றின் அம்சங்கள் மற்றும் விலையை பார்க்கலாம். ரெட்மி 13சி 5ஜி இதில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட […]
சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான நுபியா டெக்னாலஜி, தனது ஸ்மார்ட்போனான நுபியா இசட்60 அல்ட்ராவை (Nubia Z60 Ultra) அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. இந்த ஸ்மார்ட்போனை டிசம்பர் 19ம் தேதி மதியம் 2 மணிக்கு சீனாவில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது. ஆனால் அறிமுகத்திற்கு முன்பே போனின் புகைப்படங்கள் மற்றும் அம்சங்கள் கசிந்துள்ளன. முன்னதாக வெளியான டீஸர்கள் போனின் கேமரா வடிவமைப்பை உறுதிப்படுத்தியது. அதேபோல இப்போது வெளியாகியுள்ள புகைப்படம், போனின் முழு வடிவமைப்பையும் வெளிப்படுத்தியுள்ளது. அந்த படத்தின்படி, கடந்த மார்ச் மாதம் […]
சமீபகாலமாக ட்ரோன்கள் மூலம் புகைப்படங்களை எடுப்பது என்பது புகைப்படக் கலைஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. அதிலும் குறிப்பாக நீருக்கடியில் சென்று அங்கு இருக்கும் இடங்களிலிருந்து படங்கள் மற்றும் வீடியோக்களை படம்பிடிக்கும் திறனுடன் கூடிய ட்ரோன்கள் பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளன. இத்தகைய ட்ரோன்களை இன்னும் கொஞ்சம் மேம்மடுத்தி, அண்டர்வாட்டர் ரோபோட்டிக்ஸ் நிறுவனமான க்யூஒய்சீ (QYSEA) டெக்னாலஜி சமீபத்தில் அதன் நீருக்கடியில் செல்லும் பிபிஷ் இ-கோ (FIFISH E-GO) என்ற ரோபோடிக் ட்ரோனை அறிமுகப்படுத்தியுள்ளது. […]
கடந்த சில மாதங்களாக விவோ நிறுவனம் அதன் ஒய் சீரிஸில் பல்வேறு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. கடைசியாக விவோ ஒய்100ஐ 5ஜி (Vivo Y100i 5G) ஸ்மார்ட்போனை சீனாவில் ரூ.30,000க்கும் குறைவான விலையில் அறிமுகம் செய்தது. இப்போது, விவோ ஒய்36ஐ ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, 4 ஜிபி ரேம், 5000mAh பேட்டரி போன்றவற்றுடன் கூடிய விவோ ஒய்36ஐ (Vivo Y36i) ஸ்மார்ட்போனை விவோ நிறுவனம் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. இது கடந்த மே […]