சென்னை : மெட்டா நிறுவனம் அடிக்கடி வாட்அப்பில் பயனர்களைக் கவர்ந்த இழுக்கும் வகையில், தொடர்ச்சியாக நல்ல அப்டேட்டுகளை கொண்டு வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட, ஒருவர் ஸ்டேட்டஸ் வைக்கிறார் என்றால் அவருடைய ஸ்டேட்டஸ் நமக்குப் பிடித்திருந்தது என்றால் லைக் செய்து கொள்ளும் வசதியைக் கொண்டு வந்திருந்தது. அதனைத் தொடர்ந்து அடுத்ததாக வேறொரு, அட்டகாசமான வாட்ஸ்அப் அப்டேட்டை கொண்டு வர மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அது என்ன அப்டேட் என்றால் அதுவும் ஸ்டேட்டஸ் […]
க்ரவுட்ஸ்ட்ரைக்: மெட்டா நிறுவனத்தையும் மறைமுகமாக க்ரவுட்ஸ்ட்ரைக் புதுபிப்பு (அப்டேட்) பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாம். பயனர்கள் கேள்விக்கு பதில் அளிக்கும் சில வசதிகள் தடைப்பட்டன என கூறப்படுகிறது. மைக்ரோசாப்ட் இயங்குதளத்தில் ஏற்பட்ட க்ரவுட்ஸ்ட்ரைக் பிரச்சனை காரணமாக உலகளவில் தொழில்நுட்பத்துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளில் மிக பெரிய பாதிப்பு ஏற்பட்டது. கிட்டத்தட்ட ஒருநாள் முழுக்க இந்த பாதிப்பு நிலவியது. தற்போது பெரும்பாலான துறைகள் தங்கள் இயல்புநிலைக்கு திரும்பியது. க்ரவுட்ஸ்ட்ரைக் எனும் இணைய பாதுகாப்பு (பெரிய நிறுவனங்களுக்கான் ஆன்டி வைரஸ் செயலி […]
Meta Horizon OS : மெட்டா நிறுவனம் உருவாகியுள்ள ஹரிசான் இயங்குதளத்தை VR ஹெட்செட்களில் மற்ற நிறுவனங்களும் பயன்படுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. மெட்டா நிறுவனர் மார்க் ஸுகர்பெர்க் அண்மையில் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டார். மெட்டா நிறுவனம் சார்பாக, முன்னதாக மெட்டா குவெஸ்ட் (Meta Quest) VR (Virtual Reality) ஹெட்செட்களை அடுத்தடுத்து அப்டேட் செய்து மெட்டா நிறுவனம் வெளியிட்டு வருகிறது. ஆப்பிள் Vs மெட்டா : ஆப்பிள் விஷன் ப்ரோ (Apple Vision Pro) […]
Meta : உலக முழுவதும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகள் முடங்கிய நிலையில், மார்க் ஜுக்கர்பெர்க்கின் மெட்டா நிறுவனம் 3 பில்லியன் டாலர்களை இழந்துள்ளது. மெட்டா நிறுவனத்தின் சமூகவலைதங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் மற்றும் த்ரெட்ஸ் ஆகிய செயலிகள் நேற்று இரவு 9 மணியளவில் திடீரென முடங்கியது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகளை பயப்படுத்திக்கொண்டிருந்தபோது, திடீரென லோக் அவுட் ஆனதும், சிலருக்கு நெட்வொர்க் சரியாக இருந்தும் அந்த செயலிகளில் புகைப்படம், வீடியோ எதுவும் காட்டாமல் முடங்கியதால் பயனர்கள் சிரமத்துக்குள்ளானார்கள். Read […]
Meta : மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகள் நேற்று இரவு முடங்கியிருந்த நிலையில், மக்களின் சிரமத்திற்கு வருந்துகிறோம் என அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். பிரபல சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகள் மெட்டா நிறுவனத்தின் தயாரிப்புகளாகும். இந்த சூழலில் திடீரென நேற்று இரவு உலக முழுவதும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவைகள் முடங்கின. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவைகள் முடங்கியதால் பயனாளர்கள் அவதிக்குள்ளானார்கள். Read More – ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் செயல்படவில்லை அதாவது, ஃபேஸ்புக், […]
Whatsapp : சமூக ஊடக செயலியான வாட்ஸ்அப் எப்போதும் தனது பயனர்களை கவரும் வகையில் புதிய, புதிய அப்டேட்களை அவ்வப்போது கொண்டு வருகிறது. இந்த முறை வாட்ஸ்அப் ஒரு புதிய அப்டேட்டை கொண்டு வந்து பயனர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். இந்த அதிரடி அப்டேட்டின் மூலம், பயனர்கள் இனிமேல் வாட்ஸ் ஆப் மூலம் வேறு இதர அரட்டை ஆப்ஸ்க்கும் செய்திகளை அனுப்பலாம். Read More :- தயவு செய்து இனி அதை செய்யாதீங்க… தங்கள் பயனர்களை எச்சரிக்கும் […]
உலகில் உள்ள அதிக நபர்களால் உபயோகபடுத்தப்படும் சமூக செயலியிகளில் முன்னிரிமை பெற்றது மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ் ஆப் ஆகும். வாட்ஸ் ஆப் தங்களது பயனர்களை கவரும் வகையில், புது புது அப்டேட்களை வெளியிட்டு கொண்டே இருப்பார்கள். சமீபத்தில் கூட வாட்ஸ் ஆப், சேட்டை (Chats) லாக் செய்யும் அப்டேட்டை வெளியிட்டது. அதே போல, வாட்ஸ் ஆப் செயலியில் புது வித அப்டேட் ஒன்றை மெட்டா நிறுவனம் வெளியிட உள்ளது. இந்தியாவில் 2 லட்சத்துக்கும் அதிகமான எக்ஸ் தள […]
கடந்த செப்டம்பர் மாதம் நவீன உலகை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், மெட்டா மற்றும் ரே-பான் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து புதிய ரே-பான் மெட்டா ஸ்மார்ட் கிளாஸ்-ஐ அறிமுகப்படுத்தியது. இந்த கண்ணாடிகள் செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்கள் உட்பட மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஹேண்ட்ஸ்-ஃப்ரீ சாதனமான ரே-பான் மெட்டா ஸ்மார்ட் கிளாஸ் ஒரு சிறிய கேமரா மற்றும் மைக்ரோஃபோனுடன் வருகிறது. இதில் இருக்கும் ஹே மெட்டா (Hey Meta) என்ற குரல் அம்சத்தின் மூலம் […]
கடந்த சில நாட்களாக வாட்ஸ்அப் நிறுவனம் அதன் பயனர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தி, பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் பல புதிய அம்சங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ‘சாட் லாக்’ மற்றும் சாட் லாக்கிற்கான ‘சீக்ரெட் கோட்’ போன்றவற்றை அறிமுகம் செய்தது. இதற்கிடையில், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கான ‘வியூ ஒன்ஸ்’ (View Once) என்ற அம்சத்தையும் அறிமுகப்படுத்தியது. இந்த அம்சத்தினால் நீங்கள் அனுப்பும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும். அதேபோல இந்த புகைப்படங்களை […]
தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா அதன் வாட்ஸ்அப் பயன்பாட்டில் தனது பயனர்களுக்காக பல புதிய அப்டேட்டுகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அவ்வாறு அறிமுகமாகும் அப்டேட்டுகள் அதன் பிற பயன்பாடுகளான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களை ஒன்றாக இணைக்கும் நோக்கிலும் இருக்கும். அந்த வகையில் கடந்த மே 1ம் தேதி பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப்பில் பதிவிடும் ஸ்டேட்டஸை பேஸ்புக்கில் ஷேர் செய்யக்கூடிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இந்த அம்சத்தினால் நீங்கள் வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்தவுடன் அதே ஸ்டேட்டஸை உங்கள் […]
வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனர்களின் பாதுகாப்பை இரட்டிப்பாக்கும் நோக்கில், சேட்களுக்கு “சீக்ரெட் கோட்” (Secret Code) எனும் அம்சத்தை வெளிட்டுள்ளது. முன்னதாக கடந்த அக்டோபர் 18ம் தேதி சாட்டை லாக் செய்து ரகசியமாக வைப்பதற்கான “சாட் லாக்” (Chat Lock) அம்சத்தையையும் அதற்கான ஷார்ட்கட்டையும் வெளியிட்டது. இந்த அம்சத்தைப் பயன்படுத்தி உங்களுடைய தனிப்பட்ட முக்கியமான சாட்களை லாக் செய்ய முடியும். மீண்டும் அதனை திறக்க உங்கள் கைரேகை அல்லது போனின் பாஸ்வேர்டை பயன்படுத்த வேண்டும். இதன் அடிப்படையில் […]
வாட்ஸ்அப் நிறுவனம் நாளுக்கு நாள் அதன் செயலில் ஸ்டைல்ஸ் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் என பலவற்றை அறிமுகம் எய்து வருகிறது. அந்த வகையில் கடந்த அக்டோபர் 18ம் தேதி சேட்டை லாக் செய்து ரகசியமாக வைப்பதற்கான அம்சத்தையையும் அதற்கான ஷார்ட்கட்டையும் வெளியிட்டது. நீங்கள் ஒருவரிடம் ஏதேனும் ரகசியமாக பேசுகிறீர்கள் அல்லது நீங்கள் யாரிடம் பேசினாலும் அதை ஒருவரும் பார்த்துவிடக் கூடாது என்கிற பட்சத்தில், இந்த அம்சத்தைப் பயன்படுத்தி அந்த சேட்டை லாக் செய்ய முடியும். அந்த சேட்டை […]
வாட்ஸஅப் நிறுவனம் ரசிகர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய பல புதிய அம்சங்களைப் புகுத்தி வருகிறது. சமீபத்தில் வாட்ஸ்அப் சேனல்கள் என்ற புதிய ஒளிபரப்பு அம்சம், ஒரே வாட்ஸ்அப்பில் இரண்டு கணக்குகளை பயன்படுத்தும் அம்சம், புகைப்படம் மற்றும் வீடியோக்களை எச்டி குவாலிட்டியில் அனுப்பும் அம்சம், ஸ்கிரீன் ஷேரிங் போன்றவற்றை அறிமுகம் செய்தது. இது ஆன்ட்ராய்டு, ஐஓஎஸ் செயலிக்கு மட்டுமல்லாமல், வாட்ஸஅப் டெஸ்க்டாப்பிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், சில நாட்களுக்கு முன்பு பயனர்களின் பாதுகாப்பிற்காக வாட்ஸ்அப் செயலில் ‘வியூ […]
மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ்அப், அதன் செயலியில் அவ்வப்போது பல புதிய அம்சங்களை வெளியிட்டு பயனர்களை குதூகலப்படுத்தி வருகிறது. சமீபத்தில் ஒரே வாட்ஸ்அப்பில் இரண்டு கணக்குகளை பயன்படுத்தும் அம்சம், புகைப்படம் மற்றும் வீடியோக்களை எச்டி குவாலிட்டியில் அனுப்பும் அம்சம், ஸ்கிரீன் ஷேரிங் மற்றும் சேனல் போன்றவற்றை அறிமுகம் செய்தது. தற்போது இந்த அம்சங்களுடன் சேர்த்து செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் இயங்கக்கூடிய மெட்டா ஏஐ அசிஸ்டென்ட் (AI-powered chats) எனப்படும் சாட் பாட்டை கடந்த 17ம் தேதி அறிமுகம் […]
மெட்டாவிற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் ஆனது தனது செயலியில் அடிக்கடி பல புதிய அம்சங்களை வெளியிட்டு, பயனர்களை குதூகலப்படுத்தி வருகிறது. அந்த வகையில் நவம்பர் 17ம் தேதி கூட ரீலில் வாய்ஸ் ஓவர் (Voiceover) இணைப்பது மற்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களிலிருந்து ஸ்டிக்கர்களை உருவாக்கக் கூடிய ஒரு ஏஐ டூல் போன்ற அம்சங்களைக் கொண்டு வந்தது. அதேபோல இப்போதும் ஒரு சிறப்பான அம்சத்தை வெளியிட்டுள்ளது. இதுவரை அனைவரும் இன்ஸ்டாகிராமில் இருக்கக்கூடிய ரீல்ஸ்-ஐ பதிவிறக்கம் செய்ய தனியாக ஒரு ஆப் […]
மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம், பயனர்களுக்காக அதன் செயலியில் அவ்வப்போது பல புதிய அம்சங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கூட ஒரே வாட்ஸ்அப்பில் இரண்டு கணக்குகளை பயன்படுத்தும் அம்சம், புகைப்படம் மற்றும் வீடியோக்களை எச்டி குவாலிட்டியில் அனுப்பும் அம்சம் போன்றவற்றை அறிமுகம் செய்தது. இதனை தொடர்ந்து தற்பொழுது வாட்ஸ்அப்பில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலமாக இயங்கக்கூடிய சாட் பாட்டை அறிமுகம் செய்துள்ளது. மெட்டா ஏஐ எனப்படும் அதிநவீன ஏஐ தொழில்நுட்பத்தை, நிறுவனம் அதன் பல்வேறு […]
பேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா 725 மில்லியன் அமெரிக்க டாலர்களை அபராத தொகையாக அளிக்க ஒப்புகொடுள்ளது. கடந்த 2016 ஆம் அமெரிக்க தேர்தலின் போது அமெரிக்க பயனர்களின் தகவல்களை தவறாக பயன்படுத்த பிரிட்டிஷ் அரசியல் ஆலோசனை நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா பயன்படுத்த அனுமதித்ததாக பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் 2018இல் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணை 2018முதல் நீண்ட காலமாக நடைபெற்று வந்த நிலையில் இன்று, பேஸ்புக் தாய் நிறுவனமான […]
மெட்டா நிறுவனம், இன்ஸ்டாக்ராம் மற்றும் பேஸ்புக்கில் இருந்து 32 கோடிக்கும் மேற்பட்ட தவறான பதிவுகளை நீக்கியுள்ளது. இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்-அப் -ன் தலைமை நிறுவனமான மெட்டா, இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் தளங்களில் இருந்து 3.2 கோடிக்கும் மேற்பட்ட தவறான பதிவுகளை நீக்கியுள்ளது. இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கின் கொள்கைகளுக்கு (policy) உட்பட்டு இந்த தவறான பதிவுகள் நீக்கப்பட்டுள்ளது. மெட்டா தனது இந்திய குறை தீர்க்கும் அமைப்பின் மூலம் அக்டோபர் மாதத்தில் 703 புகார்களைப் பெற்றுள்ளது. அதில் சில […]
500 மில்லியன் வாட்ஸ்அப் தரவுகள் இணையத்தில் விற்பனைக்கு வந்துள்ளதாக, அமெரிக்காவின் சைபர்நியூஸ் தகவல் வெளியிட்டுள்ளது. மிகப்பெரிய தரவு மீறல்களில் ஒன்றாக, கிட்டத்தட்ட 500 மில்லியன் வாட்ஸ்அப் பயனர்களின் தொலைபேசி எண்கள் கசிந்து விற்பனைக்கு வந்துள்ளன. அமெரிக்காவின் ஊடகமான சைபர்நியூஸ் வெளியிட்ட அறிக்கையின்படி, பிரபலமான ஹேக்கிங் தளத்தில், 84 நாடுகளைச் சேர்ந்த வாட்ஸ்அப் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் விற்பனைக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை வாட்ஸ்அப் மறுத்துள்ளது. சைபர்நியூஸில் வெளியிடப்பட்ட கூற்று, ஆதாரமற்றது. வாட்ஸ்அப்பில் இருந்து ‘தகவல் கசிவு’ […]
வாட்ஸ்அப் செயலியானது, மெசேஜ் யுவர்செல்ஃப் எனும் தனக்கு தானே செய்தி அனுப்பும் புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்துகிறது. மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியானது அனைவரும் எதிர் பார்த்த புதிய அம்சமான மெசேஜ் யுவர்செல்ஃப்(message yourself) என்ற புதிய அம்சத்தை வெளியிட்டுள்ளது. இந்த அம்சமானது ‘மெசேஜ் யுவர்செல்ஃப் ‘ எனும் தனக்கு தானே செய்தி அனுப்பும் அம்சமாகும். இதுவரை சோதனையில் இருந்துவந்த இந்த மெசேஜ் யுவர்செல்ஃப் அம்சமானது, வருகிற வாரங்களில் பயனர்களின் உபயோகத்திற்கு வரவுள்ளதாக வாட்சப், அறிவித்துள்ளது. இந்த […]