வாட்ஸ்அப் செய்திகளை 'அவர்கள்' கண்காணிக்க முடியும்! மார்க் ஸுக்கர்பர்க் பகீர் தகவல்! வாட்ஸ்அப் செய்திகளை அமெரிக்க புலனாய்வு அமைப்பு கண்காணிக்க முடியும் என மெட்டா தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.
பின்லேடனின் தளபதி அல்கொய்தா தலைவருமான ஜவாஹிரி ஆளில்லா விமானம் மூலம் கொல்லப்பட்டார்.!அமெரிக்கா அனுப்பிய ஆளில்லா விமானம் மூலம் அல்கொய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வின் புதிய இயக்குநராக கினா ஹஸ்பெல் நியமனம்அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வின் புதிய இயக்குநராக கினா ஹஸ்பெல்லை நியமிக்க அமெரிக்க செனட் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
வரலாற்றில் இன்றுதான் அமெரிக்காவின் உழவு நிறுவனமான CIA உருவாக்கப்பட்டது...!!வரலாற்றில் இன்று ஜனவரி 29 , 1946 – பிற நாடுகளின் விவகாரங்களை வேவு பார்க்கும் நோக்கத்தோடு (USA) ஐக்கிய அமெரிக்காவில் CIG எனப்படும் மத்திய உளவுத்துறை குரூப்