LinkedIn: இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்று லிங்க்ட்இன்-ல் ஷார்ட் வீடியோ மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை அறிமுகப்படுத்த திட்டம். வேலைவாய்ப்புகள் தொடர்பான தகவல்களை பெற LinkedIn சமூக வலைத்தளம் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்களால் பயன்படுத்தப்படுகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு சொந்தமான லிங்க்ட்இன்-க்கு உலகம் முழுவதும் சுமார் 100 கோடி பயனர்களை கொண்டுள்ளது. இந்த நிலையில், பயனர்களை ஈர்ப்பதற்கும் காலத்திற்கு ஏற்றாற்போல் பல்வேறு அம்சங்களை கொண்டுவர LinkedIn திட்டமிட்டு வருகிறது. அந்தவகையில், சமீபத்தில் சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகி இருந்தது. […]
2023 ஆம் ஆண்டு முடிவடைய இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இந்த வருடத்தின் பல வகையான புள்ளி விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி கொண்டு இருக்கிறது. குறிப்பாக அதிகம் கூகுளில் தேடப்பட்ட விஷயங்கள் பற்றி அதிகம் வசூல் செய்த படங்கள் பற்றி என பல புள்ளி விவரங்கள் குறித்த தகவல் வெளியாகி கொன்டு இருக்கிறது. அந்த வகையில், இந்த 2023 ஆம் ஆண்டில் அதிகம் டெலிட் செய்யப்பட்ட ஆப்ஸ் (செயலி) குறித்த பட்டியலும் வெளிவந்துள்ளது. […]
தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா அதன் வாட்ஸ்அப் பயன்பாட்டில் தனது பயனர்களுக்காக பல புதிய அப்டேட்டுகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அவ்வாறு அறிமுகமாகும் அப்டேட்டுகள் அதன் பிற பயன்பாடுகளான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களை ஒன்றாக இணைக்கும் நோக்கிலும் இருக்கும். அந்த வகையில் கடந்த மே 1ம் தேதி பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப்பில் பதிவிடும் ஸ்டேட்டஸை பேஸ்புக்கில் ஷேர் செய்யக்கூடிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இந்த அம்சத்தினால் நீங்கள் வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்தவுடன் அதே ஸ்டேட்டஸை உங்கள் […]
பேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா 725 மில்லியன் அமெரிக்க டாலர்களை அபராத தொகையாக அளிக்க ஒப்புகொடுள்ளது. கடந்த 2016 ஆம் அமெரிக்க தேர்தலின் போது அமெரிக்க பயனர்களின் தகவல்களை தவறாக பயன்படுத்த பிரிட்டிஷ் அரசியல் ஆலோசனை நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா பயன்படுத்த அனுமதித்ததாக பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் 2018இல் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணை 2018முதல் நீண்ட காலமாக நடைபெற்று வந்த நிலையில் இன்று, பேஸ்புக் தாய் நிறுவனமான […]
மெட்டா நிறுவனம், இன்ஸ்டாக்ராம் மற்றும் பேஸ்புக்கில் இருந்து 32 கோடிக்கும் மேற்பட்ட தவறான பதிவுகளை நீக்கியுள்ளது. இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்-அப் -ன் தலைமை நிறுவனமான மெட்டா, இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் தளங்களில் இருந்து 3.2 கோடிக்கும் மேற்பட்ட தவறான பதிவுகளை நீக்கியுள்ளது. இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கின் கொள்கைகளுக்கு (policy) உட்பட்டு இந்த தவறான பதிவுகள் நீக்கப்பட்டுள்ளது. மெட்டா தனது இந்திய குறை தீர்க்கும் அமைப்பின் மூலம் அக்டோபர் மாதத்தில் 703 புகார்களைப் பெற்றுள்ளது. அதில் சில […]
மெட்டா நிறுவனம், முகநூலில் பயனர்களின் அக்கௌன்ட் மற்றும் கடவுச்சொல் விவரம் திருடப்படுவதாக, 1 மில்லியன் பயனர்களுக்கு எச்சரித்துள்ளது. ஆப்பிள் ஸ்டோர்ஸ் மற்றும் கூகுள் பிளே ஸ்டோர்ஸ் போன்றவற்றிலிருந்து பதிவிறக்கம் செய்யப்படும் சில செயலிகள்(Apps) ஃபேஸ் புக் மூலம் உள்நுழைய(Login) அனுமதி கேட்கிறது, இதனால் இந்த ஆப்ஸ்கள்(Apps) ஃபேஸ் புக் பயனர்களின் தகவல்களை எளிதாக திருடுவதற்கு வசதியாக இருக்கிறது என்று மெட்டா நிறுவனம் சமீபத்தில் சுமார் 1 மில்லியன் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. மெட்டா நிறுவனம், இந்த ஆண்டு […]
ஃபேஸ்புக் நிறுவனரும், மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் தலைமை நிர்வாக அதிகாரியுமான மார்க் ஜுக்கர்பெர்க் ஜிம்மில் எம்எம்ஏ ஃபைட்டர் கை வூவிடம் ஈடுபட்ட வீடியோவைப் பகிர்ந்துள்ளார். சமூக ஊடகங்களில் வைரலான இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 260,000 க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றுள்ளது. சனிக்கிழமையன்று Urijah Faber இன் A1 காம்பாட் 5 இல் போட்டியிட்ட 6-4 என்ற போர் வீரரான ‘பயிற்சி கூட்டாளி’ கை வூவுடன் ஜுக்கர்பெர்க் பயிற்சி செய்து கொண்டிருந்தார். View this post on Instagram […]
2012ஆம் ஆண்டு சான் பிரான்சிஸ்சோவில் வாங்கிய வீட்டை தற்போது மெட்டா நிறுவனத்தின் சி.இ.ஓ மார்க் ஜுக்கர்பெர்க் விற்றுள்ளார். பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தின் சி.இ.ஓ மார்க் ஜுக்கர்பெர்க் தான் 2012இல் வாங்கிய ஆடம்பர வீட்டை தற்போது பெரிய தொகைக்கு விற்றுள்ளார். சான் பிரான்சிஸ்சோவில் உள்ள ஆடம்பர வீட்டை 2012ஆம் ஆண்டு 10 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து மார்க் ஜுக்கர்பெர்க் வாணிகியிருந்தார். அதனை தற்போது 31 மில்லியன் அமெரிக்க டாலருக்கு அதாவது இந்திய மதிப்பில் […]
மத்திய பிரதேசத்தில் பேஸ்புக் மூலம் கொலையாளியை வேலைக்கு அமர்த்தி பணத்திற்காக தனது 59 வயது தந்தையை கொலை செய்ததாக அங்கித் (32), அவரது நண்பர் நிதின் லோதி மற்றும் பீகாரைச் சேர்ந்த கொலையாளி அஜித் சிங் ஆகிய 3 பேரை கைது செய்ததாக இன்று போலீசார் தெரிவித்தனர். மகேஷ் குப்தா(59), ஜூலை 21-22 இடைப்பட்ட இரவில், மாவட்ட தலைமையகத்திலிருந்து 75 கிமீ தொலைவில் உள்ள பிச்சோர் நகரில் உள்ள தனது வீட்டின் அறையில் தூங்கிக் கொண்டிருந்தபோது சுட்டுக் […]
கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, பேஸ்புக் நிறுவனம் தனது குறிப்பிட்ட பயனர்களின் தரவுகளை தவறாக பயன்படுத்தியதாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுகர்பர்க் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான விசாரணை அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. கேம்பிரிட்ஜ் அனலிடிக் ஊழல் என கூறப்படும் இந்த ஊழல் வழக்கில் விரைவில் மார்க் ஸுகர்பர்க் 6 மணிநேர விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என கூறப்படுகிறது. அவ்வாறு அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒருவேளை மார்க் ஸுகர்பர்க் தனது பதவியில் இருந்து கீழிறக்கப்படுவார் […]
இன்ஸ்டாகிராம் மெட்டாவின் நியூஸ்ரூம் வழியாக புதிய “பேமெண்ட்ஸ் இன் சேட்” அம்சத்தை இன்று அறிவித்தது. இன்ஸ்டாகிராம் பயனர்கள் இப்போது சேட் பக்கத்தில் மெட்டா பே -ஐ பயன்படுத்தி சிறு வணிகங்களிலிருந்து பொருட்கள் வாங்கலாம். இன்ஸ்டாகிராம் மக்களை இணைக்க உதவுகிறது. இது குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு இடையே மட்டுமல்லாமல் மக்கள் தங்களுக்குப் பிடித்த பொருட்களை வாங்குவதற்கும் பயன்படுகிறது. இனி இன்ஸ்டாகிராம் சேட் பக்கத்தில், மெட்டா பே மூலம் பணம் செலுத்தவும், தங்கள் ஆர்டரைக் கண்காணிக்கவும் மற்றும் ஆர்டர் குறித்து […]
கொல்கத்தாவின் ஜாதவ்பூர் பல்கலைகழகத்தின் இறுதியாண்டு மாணவர் ஒருவர் பேஸ்புக்கில் இருந்து 1.8 கோடி ரூபாய் வருடாந்திர ஊதியத்துடன் கூடிய வேலையைப் பெற்றுள்ளார். கணினி அறிவியலில் நான்காம் ஆண்டு படிக்கும் பிசாக் மொண்டல், ஜாதவ்பூர் பல்கலைகழகத்தில் இந்த ஆண்டு அதிக ஊதியத்துடன் வேலையை பெரும் மாணவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். பிசாக் மொண்டல் பிர்பூமின் ராம்பூர்ஹாட்டின் ஒரு சாதாரண பின்னணி குடும்பத்திலிருந்து வந்தவர். இவரது தந்தை விவசாயி, தாய் அங்கன்வாடி பணியாளர். இதுகுறித்து அவர் இந்தியா டுடேவிடம் அளித்த […]
உ.பி-யில் பேஸ்புக்கில் நண்பர் கோரிக்கையை ஏற்காததால், ரவி என்ற இளைஞன் சிறுமியை கொலை செய்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில், பேஸ்புக்கில் தனது நண்பர் கோரிக்கையை சிறுமி நிராகரித்ததால், ரவி என்ற இளைஞன் சிறுமியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உயிரிழந்த சிறுமியின் தந்தை தேஜ்வீர் சிங் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிங் ஃபரிதாபாத் தொழிற்சாலையில் பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிகிறார். இந்த சம்பவம் குறித்து எஸ்பி […]
Facebook பக்கத்தில் 38 சதவீதம் பேர் வெறுப்புப் பேச்சுகளை மட்டுமே வெளிப்படுத்தியுள்ளனர் என்று அந்நிறுவனம் தகவல். இதுதொடர்பாக Meta நிறுவனம் வெளியிட்ட மாதாந்திர அறிக்கையின்படி, சமூக ஊடகத் தளமான ஃபேஸ்புக்கில் வெறுப்புப் பேச்சுக்கள் சுமார் 37.82 சதவீதம் அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று இன்ஸ்டாகிராமில் வன்முறை மற்றும் தூண்டுதல் உள்ளிட்ட உள்ளடக்கங்கள் 86 சதவீதம் அதிகரித்துள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளது. இதில், பெரும்பாலான உள்ளடக்கம், பயனர்கள் தங்களுக்குப் புகாரளிப்பதற்கு முன்பு சமூக ஊடகத் தளங்கள் மூலம் கண்டறிவதை அடிப்படையாகக் […]
முகநூல் ,வாட்ஸப் ,இன்ஸ்ட்ராகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா வின் செயல்பாட்டு இயக்குநரான ஷெரில் சாண்ட்பெர்க், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஷெரில் சாண்ட்பெர்க் ராஜினாமா: மார்க் ஜுக்கர்பெர்க்கிற்குப் பிறகு மெட்டாவில் இரண்டாவது மிக முக்கியமான நபரான சாண்ட்பெர்க், வியாழன் அன்று அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பதிவில் மெட்டாவை விட்டு வெளியேறுவதாக அறிவித்தார்.இவர் மெட்டா நிறுவனத்தில் 14 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். சாண்ட்பெர்க் தனது பதவியைவிட்டு விலகினாலும்,அவரை நிர்வாக குழுவில் தொடர்ந்து தனது பயணத்தை மேற்கொள்வர் என்று தெரிவித்துள்ளார்.மேலும்,ஜேவியர் ஆலிவன் […]
22 வயதான வங்கதேச பெண் ஒருவர் இந்தியாவை சேர்ந்த தனது காதலனை திருமணம் செய்வதற்காக எல்லையை காடு மற்றும் ஆற்றை கடந்து வந்து திருமணம் செய்துள்ளார். கிருஷ்ணா மண்டல் என்ற வங்காளதேச பெண், அபிக் மண்டலுடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு பின்பு இருவரும் காதலித்து வந்துள்ளனர்.கிருஷ்ணாவிடம் பாஸ்போர்ட் இல்லாததால், சட்டவிரோதமாக எல்லையை கடக்க முடிவு செய்துள்ளார். கிருஷ்ணா முதன்முதலில் ராயல் பெங்கால் புலிகளுக்கு பெயர் பெற்ற சுந்தரவனப் பகுதிக்குள் நுழைந்துள்ளார்.பின்னர் அங்கிருந்து ஆற்றில் சுமார் ஒரு […]
பேஸ்புக் செல்பியால் போலிஸாரின் வலையில் சிக்கிய கொலை குற்றவாளியை கைது செய்த காவல்துறை அதிகாரிகள். மைசூரை சேர்ந்த மது என்ற மதுசூதனன் என்பவர் வில்சன் கார்டனுக்கு அருகிலுள்ள லக்கசந்திராவில் 65 வயதான வங்கியாளர் உதய் ராஜ் சிங்கை கொலை செய்துள்ளார். இதனையடுத்து, அவரது 6 கூட்டாளிகளுடன் மார்ச் 2014 இவர் கைது செய்யப்பட்டார். பின் 2017 நீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் பெற்றார். அதன்பின் தலைமறைவானார். 2019ஆம் ஆண்டு இந்த வழக்கில் அவரது கூட்டாளிகள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. […]
16வது நாளாக நீடிக்கும் போர்: உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் 16-வது நாள் இன்று இவ்வளவு நாள் கடந்தும் இரு நாடுகளுக்கு இடையேயான போர் முடிவுக்கு வரவில்லை. உக்ரைனின் பல நகரங்களில் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையில், கடந்த இரண்டு நாட்களில் உக்ரைனில் இருந்து கிட்டத்தட்ட 100,000 பேர் வெளியேற்றப்பட்டதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். போரை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து கூறி வருகின்றன. இதற்கிடையில், ரஷ்யா […]
உலக முழுவதும் ரஷ்ய அரசு ஊடகம் விளம்பரம் செய்து வருவாய் ஈட்ட தடை விதித்துள்ளது ஃபேஸ்புக் நிறுவனம். உக்ரைன் மீது தொடர்ந்து மூன்றாவது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உலக முழுவதும் ரஷ்ய அரசு ஊடகம் விளம்பரம் செய்து வருவாய் ஈட்ட தடை விதித்துள்ளது ஃபேஸ்புக் நிறுவனம். நாங்கள் தற்போது உலகில் எங்கிருந்தும் எங்கள் தளங்களில் விளம்பரங்களை வெளிப்படுத்துவதற்கோ அல்லது பணமாக்குவதற்கோ ரஷ்ய ஊடகத்துக்கு தடை விதிக்கிறோம் என்று ஃபேஸ்புக் பாதுகாப்புக் கொள்கைத் தலைவர் […]
ஹெலிகாப்டர் விபத்து குறித்து நான் தான் பாலா என்ற முகநூல் கணக்கில் செய்தி பதிவிட்டவர் மீது 3 பிரிவுகளில் கோவைகாவல் துறை வழக்கு பதிவு. இதுகுறித்து கோவை மாநகரக்காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கோவை மாநகரம், “நான் தான் பாலா” என்ற முகநூல் கணக்கில் கடந்த 08.12.2021-ஆம் தேதி இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அவர்கள் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தது குறித்து அநாகரீகமான முறையில் பிரதமர் அவர்களை தொடர்புபடுத்தி செய்தி மற்றும் கார்ட்டுன் […]