சென்னை : கடந்த சில நாட்களாக தொடர் உச்சம் கண்டு வந்த தங்கத்தின் விலை நேற்று எந்தவித மாற்றமும் இன்றி விற்பனையானது. ஆனால், இன்று ஒரே நாளில் மீண்டும் உச்சம் கண்டுள்ளது, அதன்படி இன்று மட்டும் சவரனுக்கு ரூ.120 உயர்ந்து கிராமுக்கு ரூ.8000-ஐ நெருங்கியது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,945 க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.63,520க்கு விற்பனையாகிறது. அநேகமாக […]
சென்னை : கடந்த இரண்டு வாரமாக புதுப்புது உச்சம் தொட்டு வரும் ஆபரண தங்கத்தின் விலை உயர்வுக்கு அமெரிக்கா-சீனா, கனடா நாடுகளிடையேயான வர்த்தகப் போரே காரணம் என கூறுகின்றனர். இந்த நிலையில், இன்றைய விலையில் எந்தவித மாற்றமின்றி சென்னையில் இன்று (பிப்.7) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ஒரு கிராம் ரூ.7,930-க்கும், பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு பவுன் ரூ.63,440-க்கும் விற்பனையாகிறது. அதைப்போல, இன்று வெள்ளியின் விலை பொறுத்தவரையில் எந்தவித மாற்றமும் […]
சென்னை : பட்ஜெட்டுக்கு பிறகு தங்கம் விலை சரியக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் நகை பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். தொடர் தங்கம் விலை உயர்வுக்கு அமெரிக்கா-சீனா, கனடா நாடுகளிடையேயான வர்த்தகப் போரே காரணம் என கூறுகின்றனர். சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்.6) ஒரு கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ரூ.7,930க்கு விற்பனையாகிறது. விரைவில் இது ரூ.8000-ஐ தொடலாம் என்று அஞ்சப்படுகிறது. அதேபோல், நேற்று 22 கேரட் தங்கம் […]
சென்னை : தங்கம் விலை கடந்த 10 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.2,920 உயர்ந்துள்ளது. இன்று புதிய உச்சமாக சவரனுக்கு ரூ.760 உயர்ந்துள்ளது, இது நடுத்தர மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இப்படி நாளுக்கு நாள் விலை உயர்ந்து கொண்டே செல்வதால் தங்கம் வாங்குவது வெறும் கனவாகவே போய்விடுமோ என நெட்டிசன்கள் பலரும் புலம்பி வருகின்றனர். சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்.5) சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.63,240-க்கு விற்பனையாகிறது. 22 கேரட் தங்கம் ஒரு […]
சென்னை : சென்னையில் நேற்று 1 சவரன் ரூ.680 குறைந்து ரூ.61,640க்கு விற்பனையான நிலையில், இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி, இன்று (பிப்.4) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.62,480-க்கு விற்பனையாகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.840 உயர்ந்து, ரூ.62,480க்கும், கிராமுக்கு ரூ.105 உயர்ந்ததால், கிராம் ரூ.7,810க்கு விற்பனையாகிறது. அதே நேரம், 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையை பொறுத்தவரையில், கிராம் ரூ.8,520-க்கும், ஒரு சவரன் ரூ.68,160-க்கும் […]
சென்னை : சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் உச்சம் கண்டு வந்த தங்கம் விலை, இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில், சவரனுக்கு ரூ.680 குறைந்துள்ளது. நேற்று 22 கேரட் தங்கம் ஒரு சவரன் ரூ.62,320-க்கு விற்பனையான நிலையில், இன்று ஒரு கிராம் ரூ.7,705-க்கும், சவரன் ரூ.61,640-க்கும் விற்பனையாகிறது. பட்ஜெட்டில் தங்கம் மீதான சுங்க வரி குறைப்பு எதிரொலியால் விலை சரிவைக் கண்டுள்ளதாகவும், மேலும் குறைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி, பிளாட்டினம் […]
டெல்லி : ஆண்டு தோறும் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில், பொதுவாக பங்குச்சந்தை பரபரப்பாக இருக்கும் என்பது அனைவர்க்கும் தெரியும். இந்த ஆண்டு, பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும், சனிக்கிழமை என்பதால் வர்த்தகம் நடக்கும்போதும், பங்குச்சந்தையில் பெரிய மாற்றங்கள் இல்லாமல், சிறிய அளவிலான ஏற்ற இறக்கத்துடன் இருந்தது என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால், இன்று பங்குச்சந்தை சற்று ஏற்றத்துடன் தொடங்கி முடிவடைந்திருக்கிறது. அதன்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 76,888.89 என்ற புள்ளிகளில் […]
சென்னை : கடந்த ஒரு மாதத்தில் தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இன்றைய தினம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தங்கம் விலை இன்று இரண்டாம் முறையாக உயர்ந்தது. டெல்லி நாடாளுமன்ற மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், 1 வருடமாக போராடி வரும் விவசாயிகளின் குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்தும், தங்கம் விலை குறைப்பு, மருத்துவ உபகரணங்கள் விலை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்த அறிவிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை. […]
சென்னை : கடந்த ஒரு மாதத்தில் தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்துள்ளது. 1 சவரன் தங்கம் விலை கடந்த 1 ஆம் தேதி ரூ.7,150ஆக இருந்தது. இதேபோல் 1 சவரன் தங்கம் விலை ரூ.57,200ஆக இருந்தது. இந்த விலை கடந்த ஒரு மாதமாக மளமளவென அதிகரித்து வந்தது. மாத கடைசி நாளான நேற்று 1 கிராம் தங்கம் ரூ.7,730ஆக உயர்ந்தது, அதாவது கிராமுக்கு ரூ.580 அதிகரித்தது. மேலும் சவரனுக்கு ரூ.4,640 உயர்ந்து ரூ.61,840ஆக விற்பனையானது. தற்பொழுது, […]
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் கண்டு வந்த நிலையில், இப்பொது தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.120 அதிகரித்துள்ளது. நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை 1 கிராம் தங்கம் ரூ.85 அதிகரித்து ரூ.7,595க்கு விற்கப்பட்டது. இதேபோல், 1 சவரன் தங்கம் ரூ.680 உயர்ந்து, ரூ.60,760க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரனுக்கு ரூ.60,880க்கும் ஒரு கிராமுக்கு […]
சென்னை : ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ.240 குறைந்துள்ளது. நேற்று 1 சவரன் தங்கம் விலை ரூ.120 குறைந்தது. இதையடுத்து 2ஆவது நாளாக இன்றும் சரிந்துள்ளது. அதன்படி, தங்கம் விலை 2 நாட்களில் சவரனுக்கு ரூ.360 குறைந்துள்ளது நேற்றைய நிலவரப்படி, 1 கிராம் தங்கம் நேற்று ரூ.7,540ஆகவும், 1 சவரன் ரூ.60,320ஆகவும் விற்பனையானது. இந்நிலையில் இன்று 1 கிராம் ரூ.30 குறைந்து ரூ.7,510ஆக விற்கப்படுகிறது. இதேபோல், 1 சவரன் தங்கம் ரூ.240 குறைந்து ரூ.60,080ஆக […]
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. நேற்று ரூ.60,440க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் தங்கம், இன்று ரூ.60,320 என விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ரூ.7,555க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் தங்கத்தின் விலை, இன்று ரூ.15 குறைந்து ரூ.7,540க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை நேற்று கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.104க்கு விற்பனையாகிறது. மேலும், 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையை பொறுத்தவரையில், கிராம் ரூ.8,225-க்கும், ஒரு சவரன் ரூ.65,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதைப்போல, […]
சென்னை : நேற்று (ஜனவரி 21, 2025) அன்று சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.59,600 ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அந்த விலையை மிஞ்சும் அளவுக்கு அதிரடியாக விலை உயர்ந்து நகை வாங்கும் நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றயை நிலவரப்படி (ஜனவரி 22, 2025) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து, ரூ.60,200க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.75 உயர்ந்து, ரூ.7,525க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை […]
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. நேற்று ரூ.59,600க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் தங்கம், ரூ.120 குறைந்து இன்று ரூ.59,480க்கு விற்பனையாகிறது. நேற்று ரூ.7,450ஆக இருந்த ஒரு கிராம் தங்கம், இன்று ரூ.15 குறைந்து இன்று ரூ.7,435க்கு விற்கப்படுகிறது. அதே நேரம், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.8,111-க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் […]
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்துள்ளது. நேற்று ரூ.59,120க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் தங்கம், இன்று ரூ.59,600ஆக உயர்ந்துள்ளது. நேற்று ரூ.7,390 என்று விற்பனையான ஒரு கிராம் தங்கம், இன்று ரூ.60 உயர்ந்து ரூ.7,450க்கு விற்பனையாகிறது. அதே நேரம், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.8,127-க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.65,016-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், […]
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. இதனால், மீண்டும் சவரனுக்கு ரூ.59,000-ஐ கடந்தது. சென்னையில் நேற்று 1 கிராம் ரூ.7,340க்கும், 1 சவரன் ரூ.58,720க்கும் விற்பனையானது. இந்நிலையில் இன்று 1 கிராம் ரூ.50 அதிகரித்து ரூ.7,390ஆக விற்கப்படுகிறது. 1 சவரன் ரூ.400 அதிகரித்து ரூ.59,120ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரம், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.8,056-க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் […]
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.200 அதிகரித்து விற்பனையான நிலையில், பொங்கல் பண்டிகையான இன்று சவரனுக்கு ரூ.80 சரிந்துள்ளது. இதனால், இல்லலத்ரிஸ்கள் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். சென்னையில் நேற்று 1 கிராம் ஆபரணத் தங்கம் ரூ.7,340க்கு விற்பனையானது. இதேபோல் 1 சவரன் தங்கம் ரூ.58,720க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று 1 கிராம் தங்கம் ரூ.10 குறைந்து, ரூ.7,330 க்கு விற்கப்படுகிறது. மேலும் 1 சவரன் தங்கம் ரூ.80 சரிந்து ரூ.58,640க்கு […]
சென்னை: பொங்கல் பரிசாக பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.200 அதிகரித்து சவரனுக்கு ரூ.59,000ஐ நெருங்கியது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.7,315க்கு விற்கப்பட்டது. 1 சவரன் தங்கம் ரூ.58,520க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று 1 கிராம் தங்கம் ரூ.25 அதிகரித்து, ரூ.7,340ஆக விற்கப்படுகிறது. இதேபோல், 1 சவரன் தங்கம் விலை ரூ.200 உயர்ந்து, ரூ.58,720ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரம், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் […]
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்து காணப்படுகிறது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்திருக்கிறது. சென்னையில் 1 கிராம் தங்கம் நேற்று ரூ.7,260க்கு விற்கப்பட்டது. 1 சவரன் தங்கம் ரூ.58,080க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், 1 கிராம் தங்கம் விலை இன்று ரூ.25 உயர்ந்து ரூ.7,285க்கு விற்கப்படுகிறது. அதேபோல், 1 சவரன் தங்கம் ரூ.200 அதிகரித்து ரூ.58,280க்கு விற்கப்படுகிறது. அதே நேரம், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7,947-க்கு விற்பனை […]
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய தினம் அதிகரித்து விற்பனையான நிலையில், இன்றும் உயர்ந்து காணப்படுகிறது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.7,225க்கும், 1 சவரன் தங்கம் ரூ. 57,800க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று 1 கிராம் தங்கம் விலை ரூ.35 உயர்ந்து, ரூ. 7,260ஆக விற்கப்படுகிறது. இதேபோல், 1 சவரன் தங்கம் விலை ரூ.280 அதிகரித்து ரூ.58,080க்கு விற்பனையாகிறது. அதே நேரம், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7,920-க்கு விற்பனை ஆகிறது. […]