தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் என்ன?

24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையை பொறுத்தவரையில், கிராம் ரூ.8,301-க்கும், ஒரு சவரன் ரூ.66,408-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

gold rate

சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் கண்டு வந்த நிலையில்,  இப்பொது தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.120 அதிகரித்துள்ளது.

நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை 1 கிராம் தங்கம் ரூ.85 அதிகரித்து ரூ.7,595க்கு விற்கப்பட்டது. இதேபோல், 1 சவரன் தங்கம் ரூ.680 உயர்ந்து, ரூ.60,760க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரனுக்கு ரூ.60,880க்கும் ஒரு கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.7,610க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

today gold price
today gold price [File Image]
மேலும், 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையை பொறுத்தவரையில், கிராம் ரூ.8,301-க்கும், ஒரு சவரன் ரூ.66,408-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதைப்போல, வெள்ளியின் விலை பொறுத்தவரையில் கடந்த மூன்று நாட்களாக எந்தவித மாற்றம் இல்லாமல் விற்பனையான நிலையில், இன்று இரண்டு ரூபாய் உயர்ந்து கிராமுக்கு ரூ.106-க்கும், ஒரு கிலோ ரூ.1,06,000-க்கும் விற்பனையாகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்