ரூ.1.11 லட்சத்தை கடந்த தங்கம்... சவரன் விலை மீண்டும் உயர்வு!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.520 அதிகரித்து ரூ.1,11,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.