தங்கம் விலை கடந்த சில வாரங்களாக ஏறியும், இறங்கியும் வந்தன. இந்நிலையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை குறைந்து உள்ளது. சவரனுக்கு ரூ.344 ரூபாய் குறைந்து ரூ.28,360-க்கு விற்பனையாகிறது.
கிராமிற்கு ரூ. 43 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.3,545-க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராமிற்கு ரூ.80 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.47.40-க்கு விற்பனையாகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சவரனுக்கு ரூ.18,00 குறைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…
டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…
சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…