இன்று (பிப், 16) பெட்ரோல் விலை, டீசல் விலை, லிட்டர் காசுகளுக்கு என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.
இன்று பெட்ரோல், எந்த மாற்றமின்றியும் டீசல் விலை சற்று குறைந்தும் விற்பணை செய்யப்படுகிறது.பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.அதன்படி தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.இந்த விலையானது காலை 6 மணி முதல் அமலுக்கு வரும் இந்நிலையில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலையானது .
ரூ.74.73 -க்கு அதே நேற்றைய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.அதே போல் ஒரு லிட்டர் டீசல் விலையானதுரூ.68.32-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையில்இருந்து டீசல் விலை லிட்டருக்கு 8 காசுகள் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிலவரம் இன்று காலை முதல் அமலுக்கு வந்ததுள்ளது .
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…