சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 93.11 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 86.45ரூபாய்க்கும் தொடர்ந்து 17-வது நாளாக மாற்றமின்றி விற்பனையாகிறது.
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது.கடந்த சில தினங்களாக உயர்ந்து வந்த பெட்ரோல் டீசல் விலையானது கடந்த மூன்று வார காலமாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது
அந்த வகையில் நேற்று விற்பனை செய்யப்பட்ட விலையில் இருந்து எந்தவித மாற்றமுமின்றி 17-வது நாளாக பெட்ரோல்,டீசல் விற்பனையாகிறது.அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 93.11ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 86.45ரூபாய்க்கும் விற்பனையாகிறது .
சென்னை : நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த…
சென்னை : 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர்…
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…