இன்று இரவு வரை இந்த 20 மாவட்டங்களில் மழை பெய்யும்…வானிலை மையம் அலர்ட்.!!
வெப்பச்சலனம் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 2 மணிநேரம் அதாவது இரவு 7 மணிவரை தமிழகத்தின் 20 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, கன்னியாகுமரி, நீலகிரி, ஈரோடு, நெல்லை, கோவை, திருப்பூர், திண்டுக்கல் நாமக்கல், கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், கடலூர், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு […]