ஆப்ஸ்

#AppNews:என்னது ! வாட்ஸ்அப்பில் இப்படி ஒரு வசதியா ? வீடியோவை மியூட் பண்ணலாமா !?

வாட்ஸ்அப் நிறுவனம் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.அதாவது ஆண்ட்ராய்டு பயனாளர்கள் தாங்கள் மற்றவர்களுக்கு அனுப்பும் வீடியோவில் அதன் ஆடியோவை மியூட் பண்ணும் வசதியை பெறலாம். ஆண்ட்ராய்டு பயனாளர்கள் தாங்கள் மற்றவர்களுக்கு அனுப்பும் வீடியோவில் அதன் ஆடியோவை மியூட்செய்ய கூகுள் ப்ளே-ஸ்டோரில் வாட்ஸ்அப்பை அப்டேட் செய்வதன் மூலம் இந்த வசதியைப் பெறலாம்.ஆனால் IOS பயனாளர்களுக்கு இந்த வசதி தற்போது இல்லை.ஆனால் விரைவில் IOS இல் அறிமுகபடுத்தப்படும். முகநூலுக்கு  சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம் தனது 12ம் […]

WhatsApp 3 Min Read
Default Image

டிக் டாக் செயலிக்கு மாற்றாக அறிமுகமாகும் புதிய செயலி…! பேஸ்புக் நிறுவனம் அதிரடி…!

பேஸ்புக் நிறுவனம், டிக் டாக் போலவே செயல்படும் BARS என்ற சாட் வீடியோ மேக்கிங் அப்ளிகேஷனை வடிவமைத்துள்ளது. இந்தியா மற்றும் சீனா இடையிலான மோதல் போக்கின் காரணமாக, சீன தயாரிப்பான டிக்டாக் செயலிக்கு இந்திய அரசு தடை விதித்தது. இந்தியாவில் இந்த செயலியை ஏராளமானவர்கள் பயன்படுத்தி வந்த நிலையில், இந்திய அரசின் இந்த செயல் டிக்டாக் பயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதன்பின் பல செயலிகள் அறிமுகம் ஆனாலும், டிக் டாக் செயலிக்கு ஈடான ஒரு திருப்தியை இந்த […]

#TikTok 3 Min Read
Default Image

மீண்டும் வாட்ஸ்அப் தனியுரிமைக் கொள்கை.. இந்த தேதிக்குள் ஏற்றுக்கொள்ள வேண்டும்..!

வாட்ஸ்அப் நிறுவனம் புதிய தனியுரிமைக் கொள்கையை மீண்டும் வெளியிட்டுள்ளது. இந்த முறையும் டேட்டாவிற்கு ஆபத்து உள்ளதா.? உங்கள் தனிப்பட்ட தகவல்கள் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிரப்படுமா..? பயனர்களுக்கு என்ன ஆபத்து என்பதை அறிந்து கொள்வோம். இந்த முறை வாட்ஸ் அப் புதிய தனியுரிமைக் கொள்கையை வணிகக் கணக்குகளுக்கு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் வெளியிட்ட அறிக்கையில் “நாங்கள் எங்கள் சேவை விதிமுறைகளையும், தனியுரிமைக் கொள்கையையும் மாற்றுகிறோம். புதிய கொள்கையின் கீழ், வாட்ஸ்அப் பிசினஸின் பயனர்களின் இருப்பிடம் மற்றும் தொடர்பு […]

Privacy Policy 7 Min Read
Default Image

வாட்ஸ்அப்-ன் புதிய Terms and Privacy Policy Updates.. குழப்பத்திற்கான பதில்கள் இதோ!

வாட்ஸ்அப்-ன் புதிய Terms and Privacy Policy Updates குறித்து பல்வேறு தகவல்கள் பரப்பப்பட்டு வருவதால், பயனர்கள் குழப்பமடைந்துள்ளனர்.  புதிய Terms and Privacy Policy: வாட்ஸ்அப்-ன் புதிய Terms and Privacy Policy Updates-ஐ ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும், அதனை ஏற்றுக்கொள்ளாவிட்டால், பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் வாட்ஸ் அப் எடுக்காது என்று வாட்ஸ்அப் நிறுவனம் அண்மையில். அறிவித்துள்ளது. அதில் வணிகப் பயன்பாட்டிற்காக பயனாளிகளின் தகவல்கள் அனைத்தையும் அதன் தாய் நிறுவனமான பேஸ்புக்கிற்கு பரிமாறப்படும் […]

terms and conditions 4 Min Read
Default Image

“பேஸ்புக் அக்கவுண்டில் இருந்து ஆட்டோமெட்டிக்காக லாக்-அவுட் ஆகுகிறது”- ட்விட்டரில் கொந்தளிக்கும் பயனர்கள்!

ஐபோன் பயனர்கள் பலர், நேற்று மாலை தங்கள் பேஸ்புக்அக்கவுண்டில் இருந்து ஆட்டோமெட்டிக்காக லாக்-அவுட் ஆகியதாக பலரும் புகாரளித்து வருகின்றனர். உலகளவில் உள்ள ஐபோன் பயனர்கள் பலர், நேற்று மாலை தங்கள் பேஸ்புக்அக்கவுண்டில் இருந்து ஆட்டோமெட்டிக்காக லாக்-அவுட் ஆகுகிறதாக புகாரளித்து வருகின்றனர். பலர், re-login செய்து வருவதாகவும், two step verification முறையில் லாகின் செய்து பார்த்தும் வருகின்றனர். லாகின் ஆகாத நிலையில் பயனர்கள், பேஸ்புக்கின் இந்த பிரச்சனை குறித்து ட்விட்டரில் புகாரளித்து கொண்டு வருகின்றனர். அந்தவகையில், “பேஸ்புக் […]

facebook 3 Min Read
Default Image

விண்டோஸ், மேக்-ல் “சிக்னல்” பயன்பாட்டை உபயோகிப்பது எப்படி?

வாட்ஸ் அப்-ஐ போல சிக்னல் பயன்பாட்டை வெப்பில் உபயோகிக்க முடியாது. அதற்க்கு காரணம், சிக்னல் செயலிக்கு வெப் வெர்சன் இல்லாதது. ஆனாலும் அதனை எப்படி வெப்பில் உபயோகிப்பது குறித்து காணலாம். வாட்ஸ்அப்-ன் புதிய Terms and Privacy Policy Update-க்கு பயங்கர எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அதற்கு மாறாக சிக்னல், டெலிகிராம் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அந்தவகையில், “use signal” என எலான் மஸ்க் ட்வீட் செய்த பிறகு சிக்னல் செயலியை ஏராளமானோர் பயன்படுத்த தொடங்கினார்கள். […]

signal 5 Min Read
Default Image

கூகுள் பே செயலி மூலம் எளிதாக UPI பின் ஐடியை மாற்றுவது எப்படி?

கூகுள் பே செயலி மூலம் நமது UPI பின் ஐடியை எப்படி மாற்றுவது என்பது குறித்து காணலாம். உலகளவில் உள்ள பல கோடி மக்கள், தங்களின் அன்றாட பணப்பரிவர்த்தனை தேவைகளுக்காக “கூகுள்-பே” உட்பட பல செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலி மூலம் ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு பணம் செலுத்துவது, பணம் பெறுவது, கட்டணங்கள் செலுத்துவது, உள்ளிட்ட அன்றாட சேவைகளை மேற்கொள்ளலாம். அதற்கு முக்கியமான தேவை, UPI பின் ஐடி. உங்களின் ஒவ்வொரு பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது […]

GOOGLE PAY 4 Min Read
Default Image