பாடகியும் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளுமான பவதாரிணி கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், ஜனவரி 25-ஆம் தேதி காலமானார். புற்றுநோய்க்கு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில், இலங்ககையில் ஜனவரி 25-ஆம் தேதி காலமானார் . அவருடைய உடல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. இலங்கையில் இருந்து கொண்டுவரப்பட்ட பவதாரிணி உடல் சென்னை தி.நகரில் உள்ள இளையராஜா வீட்டில் நேற்று அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. கார்த்தி, விஷால், வெங்கட் பிரபு, குட்டி […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டு இருப்பவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் ஹீரோயின் கதாபாத்திரங்களிலும் சரி , வில்லி கதாபாத்திரங்களும் சரி எல்லா கதாபாத்திரத்திற்கும் எந்த அளவிற்கு நடித்து கொடுக்க முடியுமோ அந்த அளவிற்கு அருமையாக நடித்து கொடுத்துவிடுவார். இந்நிலையில், எந்த மாதிரி கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அதனை ஏற்று நடிக்க கூடிய நடிகை வரலட்சுமி சரத்குமார் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதில் தனக்கு எரிச்சல் வருவதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இது குறித்து பேசிய […]
இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி உடல்நல குறைவு காரணமாக கடந்த ஜனவரி 25-ஆம் தேதி காலமானார். இவருடைய மறைவு பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. மறைந்த பாடகி பவதாரணியின் உடல், தேனியில் இருக்கும் இளையராஜாவின் பண்ணை வீட்டில் அவரது தாயார் சின்னதாய் மற்றும் அவரது மனைவி ஜீவா ஆகியோரது உடல் அருகே கடந்த ஜனவரி 27-ஆம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து, இன்னும் பவதாரிணியுடைய இழப்பை ஏற்கமுடியாமல் அவருடைய குடும்பமே சோகத்தில் இருந்து இன்னும் மீளாமல் வேதனையில் […]